பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 53

A Stain =துற்கீற்தி, கறை Detraction =தூறு, கோள் Calumny =பின்பொறணி, நெஷ்டூரம் அவதூறு Aspersion =படாப்பத்தி, நிபச்சொல் Imposition =களங்கம் A Fraud, a Cheat =எத்து, சூது A Trick =திரியாவரம் A Guile =வஞ்சகம் சூது A Deceit, an Imposture =கவடு, வஞ்சகம், கவடம் An Injustice =அஞ்ஞாயம், அன்னீதம் An Injury =நிந்தை, அஞ்ஞாயம் A Wrong =அஞ்ஞாயம், தப்பிதம் A Lye =பொய் A Falsehood,an Untruth =பொய் A False report =அவதூறு, ஒம்மல் A Tale, a Story =கட்டுக்கதை A Fabricated Story =கட்டுவிசேழம் A Fib =பொய் A Fabulous Story =கட்டுக்கதையான விசேழம் A Flattery =முகப்போதரவு A Blandishment =போதரவு, இச்சகப்பேச்சு A Wanton Talk =வம்பு Names, Hardnames =ஏச்சு Abusive Language =நிந்திக்கிறபேச்சு Smutty Expressions =உதாசனம் Baudry Obscenity =வம்பு, அதப்பியம் Ribaldry =வம்புகெட்டமாற்கம் Dishonesty =உண்மைதாட்சி, திரியாவரம் Wickedness =அக்கிரமம் துன்மார்க்கம் Fraudulency =எத்திவாதம், ஏமாத்துதல், மோசம் Knavery =திரியாவரம் Roguery =கள்ளத்தனம், திருட்டாட்டம் Levity of Mind =இளமனசு, புத்தியிளப்பம் Indiscretion =புத்திதாழ்ச்சி, விரகில்லாமை Insensibility =உணர்வில்லாமை Disrespectfulness =அவமரியாதை Effrontery =வெழ்க்கமில்லாமை