இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
A VOCABULARY IN
| Effeminacy | இளக்கார குணம், பெண்ணென தனம் |
| Cowardliness, Cowardice | முனைக் கேடு |
| Avarice | பொருளாசை |
| Tenacity | கையிறுகல் |
| Covetousness | பொருளாசை |
| Pride | பெருமை, பெத்திரிக்கம் |
| Greediness | பேராசை, மகா ஆசை |
| Indolence | சோம்பல், உணர்வில்லாமை |
| Idleness | சோம்பல், வேலையில்லாமை |
| Laziness | சோம்பல் |
| Sloth, Slothfulness | சோம்பல், அசதி |
| Sluggishness | அசமந்தம் |
| Blackishness | அசேதனம், மந்தபுத்தி |
| Luxury | செருக்கு, காம விகாரம் |
| Voluptuousness | செருக்கு, செல்வம் |
| Lewdness | மோக விகாரம் |
| Leachcry | மோக விகாரம் |
| Debauchery | கெட்ட மாற்கம், துன்மாற்கம் |
| Dissoluteness | பட்டி மாற்கம் |
| Libertinism | வேதமில்லாத மாற்கம் |
| Lasciviousness | மோகம, குட்டியாட்டம் |
| Licentiousness | பட்டி மாற்கம், சுய இச்சையான மாற்கம் |
| Presumption | உத்தண்டம், அகந்தை, வீண் நம்பிக்கை |
| Arrogance | எத்தண்டம், சளுக்கு |
| Haughtiness | அதண்டை, மேட்டிமை, இடும்பு |
| Loftiness | ஒய்யாரம், பெருமை |
| Vain Glorious | பெருமை, இடும்பு |
| Vain Confidence | வீண் நம்பிக்கை |
| Inclemency | இரங்காத குணம் |
| Insatiableness | ஆற்றாமை |
| A Disorderly life | துற்கிறித்தியம் |
| A Riot, Tumult | குடியாட்டம், லாகிரியாட்டம் |
| Drunkenness | குடி, லாகிரி, வெறி |