பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56 A VOCABULARY IN

Ignominy =கனயீனம் Dissembling, Feigning =பாசாங்கு, மாயம்பண்ணுதல் Dissimulation =மாயம் Drollery =சரசங்கள் Buffoonry =பட்டாங்கு A Rape =கன்னிசோரம் A Defloration =கற்பழிக்குதல் An Incest, Unkindly Crime =முறைகேடு An Adultery =விபசாரம், இஸ்திரிசோரம் An Elopement =இஸ்திரிபுருஷனைவிட்டோடிப்போகுதல் Whoredom =வேசித்தனம் A Forgery =கள்ளக்கையெழுத்துப்போடுதல் A Perjury =பொய்சத்தியம், பொய்சத்தியம் பண்ணுதல் A Treason =துரோகம், சதி A High Treason =கற்த்துரோகம் A Pitty Treason =துரைதுரோகம், புருஷதுரோகம் A Smoke-Treason =பெண்சாதியின் துரோகம் A Theft, a Robbery =களவு, திருட்டு A Murder =கொலை, கொலைபாதகம் Manslaughter =பெருவாரிசங்காரம், கைப்பிசக்காய் கொன்றுபோடுதல் Chance-Medley =அறியாமற்செய்தகொலை, மனசில்லாமற்செய்த கொலை Sodomy =ஆணோடாண்புணர்ச்சி பண்ணுதல் A Parricide =பெற்றார்வதை, பெற்றார்வதைக்காறன் A Regicide =கோவதை, இராசாவதைக்காறன் A Matricide =தாய்வதை, தாய்வதைக்காறன் A Fatricide, Sororicide =சகோதரவதை, சகோதரவதைக்காறன் A Self-murder,Suicide =தன்னைத்தானே கொல்லுதல் An Abjuration =பிறிதிக்கினை An Oath =ஆணை, சத்தியம்