பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 57


Burglary,House-breaking =கன்னமிடுதல் A Folly =அவமதி, கெட்டகுணம், மதிகேடு Madness =பயித்தியம் Excess =மட்டில்லாமை, மட்டுபிறமாணமில்லாமை An Insult =அவமரியாதை, அபிமானபங்கம் An Outrage =நிந்தை, தூஷணம் A Blasphemy =தெய்வ தூஷணம் An Affront =நிந்தனை, பங்கப்படுத்துகிறது A Fault =தப்பு, குற்றம், பிழை A Trifle =அற்பகாரியம் A Weakness =பலவீனம், புத்தியீனம் Connivance =கண்சாய்ப்பு An Adversity =இக்கட்டு, இடறு An Adverse-fortune =அபாக்கியம் Uuhappiness, Misfortunes =நிற்பாக்கியம் A Custom, an Usage =முறமை, வழக்கம் Practice =அற்பியாசம் A Habit =பழக்கம், குண அற்பியாசம் A Worldly custom =உலகமுறமை A Crime =குற்றம், பாதகம் A Sin =பாவம் An Enormous sin, An Heinous sin =பாதகம் A Mortal sin =சாவான பாவம் CHAPTER VI. ௬. தொகுதி OF FOOD AND DRINK. பொசிப்புதாகத்தினுடையவும் Section First. முதல் பிறிவு Hunger =பசி Thirst =தாகம் Appetite, Stomach =பசிதீனம்