இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
A VOCABULARY IN
| Nourishment. Nutriment | ஆகாரம் |
| Food, Meat, Victuals | போசனம், பொசிப்பு, தீனி |
| Provision | தின்பண்டங்கள் |
| A Meal | அசனம், சாப்பாடு |
| A Breakfast | கால போசனம் |
| A Tiffin | மத்தியான போசனம் |
| A Dinner | பகல் அசனம் |
| A Luncheon | அந்தியசனம் |
| A Collation | அசனம் |
| A Supper | இராப் போசனம் |
| A Feast, a Banquet | விருந்து |
| An Entertainment | விருந்து, உல்லாசம் |
| A Function | விருந்து |
| Bread | ஒரு றொட்டி |
| A Loaf | ஒரு றொட்டி |
| Loaves | றொட்டிகள் |
| A Loaf of Bread | ஒரு றொட்டி |
| White Loaf | வெள்ளை றொட்டி |
| A Penny Loaf | துட்டு றொட்டி |
| Brown Loaf | கறுப்பு றொட்டி |
| New Loaf | புது றொட்டி |
| Stale Loaf | பழ றொட்டி |
| Chips, Chippings | றொட்டித் துணுக்கை |
| The Crust | றொட்டித் தோல் |
| The Upper crust | றொட்டியின் மேல் தோல் |
| The Under crust | றொட்டியின் அடித் தோல் |
| The Crum | றொட்டிச் சதை |
| The Kissing crust | இரண்டு றொட்டிகள் கூடியிருக்கிற தோல் |
| Flour | மாவு |
| Dough | பிசைந்த மா |
| Paste | பிசைந்த மா, மாவின் பசை |
| To Knead a Dough | மாப் பிசைகிறது |
| Bran | தவுடு |
| Grits | நொய் |
| Rolong | கோதுமை நொய் |