இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
A VOCABULARY IN
| Mutton Chops | ஆட்டிறைச்சிக் கண்டம் |
| A Loin of mutton | ஆட்டினிடுப்பிறச்சி |
| Pork's Griskins | சுட்ட பன்றி முதுகு தண்டெலும்பு |
| Tripe | குடல்கள் |
| A Chine | முதுகு தண்டெலும்பு |
| Chitterlings | குடல்கள் |
| Forced Meat Balls | சம்பாரங்கள் போட்ட பொரியற் கறியுண்டை |
| Minced Meat | சமைத்த பொடிக் கறி |
| Sausages | சம்பாரங்கள் போட்ட பன்றினிறைச்சி |
| Stewed Meat | மெதுவாய் அவித்த இறைச்சி |
| Baked Meat | சுட்ட இறைச்சி |
| Brawn | ஆண் பன்றினிறைச்சி |
| Ham or Gammon | பன்றித் துடை |
| Salted Pork | உப்புப் போட்ட பன்றி |
| Salted Meat | உப்புக் கண்டம் |
| Bacon | உப்புக் கண்டம் |
| A Flitch of Bacon | உப்பு பன்றியின் ஒரு பக்கம் |
| Mustard | கடுகு |
| Soup | புஷடியாணம், கஞ்சி |
| Pottage | ஆணம், சாறு |
| Porridge | ஆணம், கஞ்சி |
| Peas porridge | பயற்றாணம் |
| First course | முதலாம் பரிமாறுதல் |
| Broth | ஆணம் |
| Jelly broth | உறைந்த ஆணம் |
| A Ragout | ருசிகரமுள்ள கறி |
| Neat's Tongue | மாட்டு நாக்கு |
| Gravy | இறைச்சியின் சாரம் |
| A Spoonful | ஒரு கரண்டி கொண்ட |
| A Sauce | சாறு, ருசிகரிக்கிற சாறு |
| A Drudging box | சுட்ட இறைச்சி மேல் தெளிக்கிற மாவின் பறணை |
| Mushrooms | காளான் |
| Second course | இரண்டாம் பரிமாறுதல் |
| A Fowl | ஒரு கோழி |