ENGLISH AND TAMIL. 61
A Pullet =விடைகோழி
A Capon =சலவிட்டசாவல்
A Wing, a Pinion =ரெக்கை
A Leg =கால்
The Carcass =துண்டம்
Stuffing =சம்பாரம் நிறைப்புதல்
The Rump =குண்டி
The Gizard =கோழியிரைக்குடல்
A Fish =மீன்
Fried Fish =பொரிச்ச மீன்
Boiled Fish =அவித்த மீன்
Section Second இரண்டாம் பிறிவு
A Sallad =சல்லாது
Salt =உப்பு
Oil =எண்ணை
Sweet Oil =சீர்மையெண்ணை
Mustard Oil =கடுகெண்ணை
Vinegar =காடி
Anchovies =மீனுக்குவாற்கிறசாறு
Spices =சம்பாரவற்கங்கள்
Pepper =முளகு
Ginger =இஞ்சி
Nutmeg =சாதிக்காய்
Mace =சாபத்திரி
Cubebs =வால்முளகு
Cloves =கிறாம்பு
Cinnamon =லவங்கம்
Cardamom =ஏலரிசி
Anise =சோம்பு
Ginger Bread =சுக்கு பிஸ்கோத்து
Wafers =அவல்றேக்கு
Cakes =தோசை, அப்பளம்
Ginger Breadnuts =சுக்கு பிஸ்கோத்து
Sugar =சக்கரை
Sugar Candy =கற்கண்டு
Fruits =பழங்கள்