பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62 A VOCABULARY IN


A Pye =பழங்களாவது இரைச்சியாவது கலந்து செய்த தோசை A Muffin =சின்னறோட்டி Scrapings =மீதியான தீனி A Biscuit =பிஸ்கோத்து Sweet-meats =தித்திப்பு Sugar Plumbs =தீலிதாட்சிப்பழத்தித்திப்பு Cheese =சின்னுக்கட்டி Butter =வெண்ணை Ghee =நெய் Suet =மிறுகத்தின் கொழுப்பு Milk =பால் Cream =பாலேடு Curds =தயிர் Butter Milk =மோர் Eggs =முட்டைகள் The Shell =முட்டைத்தோல் The White, Glaire =வெள்ளைக்கரு The Yolk =அம்புலி Fried Eggs =பொரித்தமுட்டை Poached Eggs =வேவித்தமுட்டை Buttered Eggs =வெண்ணைபொட்ட முட்டைகள் Section Third. மூன்றாம் பிறிவு The Drink =பானம் A Strong drink =மதுபானம் A Liquor =சாராயம் Tea =தேயிலை Coffee =காப்பிக்கொட்டை Sherbet, Lemonade =சக்கரையும் எலுமிச்சஞ்சாறும் கலந்தபானம் Punch =சாராயுடனே சக்கரையும் எலுமிச்சஞ்சாறுங்கலந்த பானம் Wine =தீவிதாட்சிப்பழ இரசம் Madeira =மதேறா சாராயம் Claret =கிளார்ட்டு, சிகப்புச்சாராயம் The Flavour =ருசி, வாசனை Beer =பீர் சாராயம்