பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 63


Brandy =பிறாந்திசாராயம் Arrack =அறாக்குசாராயம், நாட்டுச்சாராயம் CHAPTER VII. ௭. தொகுதி OF THE APPAREL, AND THE THINGS CARRYING ABOUT ONE கட்டு வற்கங்களுடையவும் ஒருதர் மேல் அணிந்துகொள்ளப்பட்ட வஸ்துக்களுடையவும் Section First. முதற் பிறிவு An Investment =உடுப்பு, உடைமானம் Clothes, Dress =கட்டுவற்கம் A Garment =ஒருவஸ்திரம் A Suit of Clothes =ஒருதிஸ்து உடுப்பு A Banian =உள்ளரைச்சொக்காய் A Shirt =கம்மீசு A Pair of Long Drawers =நிசார் A Pair of Pantaloons =நீளக்கால்சட்டை A Pair of Breeches =அரைக்கால்சட்டை A Pair of Short Drawers =உள் அரைக்கால்சட்டை A Waistcoat =அரைச்சட்டை A Jacket =மேல் அரைச்சட்டை A Sleeve Waistcoat =கையுள்ள அரைச்சட்டை A Neck-cloth =கழுத்துக்குட்டை The Collar =கழுத்தின்பட்டை The Sleeves =சட்டை கை The Pocket =சட்டை சாக்கு A Cloak = நீள மேல்சட்டை, போர்வை A Coat =மேல்சட்டை A Hunting Dress =வேட்டைக்குப்போகிறதற்கு அணிந்துகொள்ளும் உடைமானம் Mourning Cloathes =துக்க உடுப்பு A Crape =தொப்பிமூடுகிறகறுப்புசல்லா Ragged Clothes =கிழிந்துபோன உடுப்பு, கந்தை Buttons =பொத்தான் The Seam =தையல், வஸ்திரத்தின் தையல் A Fob =கால்சட்டை சாக்கு