இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
A VOCABULARY IN
| A Loop | கொதை, துவாரம் |
| A Girdle | கச்சை |
| A Shift, a Smock | உள் சட்டை |
| A Tucker | மார்பு மூடுகிற துண்டு |
| The Train of a Gown | அங்கியின் பின் தொங்கல் |
| Ruffles | வஸ்திரத்தின் கொசுவ சீலை |
| A Head dress | தலை சோடிப்பு, மயிர் சோடினை |
| A Fillet | நாடா |
| A Hood | தொப்பி |
| A Bonnet | குல்லா |
| A Ribbon | பட்டு நாடா |
| A Handkerchief | லேஞ்சு குட்டை |
| A Pair of Gloves | கைச்சோடு |
| An Apron | மடி சீலை |
| A Mantle | சால்வை |
| Finery, Dress | நாகரீகம், அலங்காரம் |
| A Biggin, a Child cap | பிள்ளை குல்லா |
| Child's Clouts | பிள்ளை துணி |
| A Frock | சின்ன அங்கி |
| Damask | பூப்பட்டு |
| Callico | வெள்ளைப் பிடவை |
| Moorish Cloth | றேக்கு |
| Painted Callico | சீட்டிப் பிடவை, எழுத்துப் பிடவை |
| Chintz | சீட்டி |
| Gauze | பட்டு சல்லா |
| A Stain | கறை |
| An Iron mould | இரும்புக் கறை |
| Section Third. | மூன்றாம் பிரிவு. |
| An Ornament | அலங்காரம், சோடிப்பு |
| A Jewel | ஆபறணம் |
| A Silver Girdle | ஒட்டியாணம் |
| A Neck-lace | கழுத்தாபறணம் |
| A Tippet | கட்டுவடம், கழுத்தாபறணம் |
| A Pair of Bracelets | சரி, கங்கணம் |
| Ear-Rings | கடுக்கன், கம்மல் |
| A Gold Chain | பொற் சங்கிலி |
| A Row | சரம், பதக்கத்திற் கல பத்திகள் |