உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

67

A Row of Pearls முத்துச் சரம்
Wreathen work முடிச் சுகுத்தி வேலை
A Clasp கொக்கி, பூட்டி
Arm-ring கடகம்
A Ring மோதிரம்
A Diamond Ring வச்சிரக் கல் மோதிரம்
A Ring set with Stones, A Ring mounted with Stones கல் கட்டு மோதிரம்
A Plain Ring, a Hoop Ring வட்ட மோதிரம்
A Locket மார்பு சட்டையில் குத்தியிருக்கிற பதக்கம்
A Bodkin வெள்ளி ஊசி, நாடா கோர்க்கிற ஊசி
A Fan விசரி
A Veil முட்டாக்கு போடுகிற வஸ்திரம்
A Nose-gay பூச்செண்டு
Hair powder தலைக்குப் போடுகிற மாவு
Pomatum தலைக்குப் போடுகிற பரிமள தயிலம்
A Comb சீப்பு
Swan down Puffs மாவு போடுகிற தூவிக் கொத்து
Silk-puffs பட்டு நூற் கொத்து
A Toilet, a Dressing Table உடுத்துக் கொள்ளுகிற மேசை
Brush மயிர்க் கருவி
Eau-de-luce மோர்கிற தண்ணீர்
Smelling Salt மோர்கிற உப்பு
Hartshorn மூற்சை போனவர்களுக்கான உப்பு
Perfumery சுகந்தம், சுகந்த வறகங்கள்
Musk கஸ்தூரி
Civet சவாது
Perfumes சுகந்தப் பொடி
Odours பரிமளம், அத்தர்
Bergamotte சுகந்த வற்கம்
Lavender சுகந்த தண்ணீர்
Rose-water பன்னீர்
Amber grease பரிமள மெழுக்கு