இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
A VOCABULARY IN
| Hungary Water | பரிமளத் தண்ணீர் |
| Soap | சவுக்காரம் |
| Tongue Scraper | நாக்கு சுறாண்டி |
| A Needle Case | ஊசி உறை |
| A Pin | குண்டூசி |
| A Needle | ஊசி |
| A Packing Needle | கோணி ஊசி |
| A Knitting Needle | தையலூசி |
| A Case | உறை, கருவி |
| A Thimble | அங்குஸ்தானம் |
| A Snuff Box | மூக்குத் தூள் பறணை |
| Snuff | மூக்குத் தூள் |
| A Tobacco Pipe | சுங்கான் |
| A Pair of Scissors | கத்திரிக்கோல் |
| A Pencil | தூரிக்கோல் |
| A Pair of Spectacles | மூக்குக் கண்ணாடி |
| A Pair of Compasses | கவராசம் |
| A Looking-glass | கண்ணாடி |
| A Flower Pot | பூஞ்செடி பாத்திரம் |
| A Cane | கைப் பிரம்பு |
| An Umbrella | கொடை |
| A Roundal | அரிகை |
| A Sword | பட்டையம் |
| A Hanger | அரையிற் கட்டுகிற பட்டையம் |
| A Watch | கடியாரம் |
CHAPTER VIII.
|
௮-ம் தொகுதி
|
| OF A HOUSE AND HOUSEHOLD STUFF. |
வீடும் வீட்டு சாமானுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| A House | ஒரு வீடு |
| A Hut, a Cottage | குடிசை, குச்சு |
| A Thatched House | கூரை வீடு |
| An Inn | பயணக்காறர் விடுதி, வீடு, சத்திரம் |
| A Lodge | வாச ஸ்தலம், இருப்பிடம் |