பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70 A VOCABULARY IN


Putty =லப்பம் Lime Stone =சுண்ணாம்புக்கல், சுக்கான்கல் Clay =களிமண் Sand =மணல் Plaster =சாந்து A Tile =தட்டோடு A Gutter Tile =கூடல்வாயோடு A Slate =கற்பலகை A Joist =குறுக்குவட்டம், நீங்காவட்டம் A Little Joist =சின்னக்குறுக்குவட்டம் A Rafter =குறுக்குவட்டம் A Shingle =மூட்டுப்பலகை The Roof =மேற்கூறை, வீட்டினமேற்சாமான் The Ridge =கொடுமுடி,முகடு The Ridge Tile =முகட்டோடு The Cross Beam =தூலம் The Supporter =முட்டுக்கால் Pillar =தூண் Side-post =நிலைக்கால் A Mortise =துளை A Tenon =முளை A Cross Tenon =குறுக்கு முளை Palmira Lath =பனவலிச்சல் Bamboo Lath =மூங்கல் வலிச்சல் Spike =நெம்பாணி Stub Nail =கூழையாணி Stud Nail =குமிளரணி A Ladder =ஏணி Pullies =கப்பிகள் Rails, Trellis =சிறாதிகள் Ceiling Boards =புறா றுபலகைகள் A Shed =பந்தல் A Penthouse =சின்னபந்தல், வீட்டிறப்பு Section Second. இரண்டாம் பிறிவு. An Entry, Poarch =தெருநடை A Parlour =விருந்தாடுகிறசாலை A Hall =சாலை, கூடம்