இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
73
| A Gimblet | துறப்பணம் |
| A Towel | துவாலை |
| A Napkin | பெரிய துவாலை |
| A Table Cloth | மேசை துப்பட்டி |
| A Mortar | உரல் |
| A Brass Mortar | செப்புரல் |
| A Wooden Mortar | மரவுரல் |
| A Pestle or Pounder | செப்புரல், உலக்கை |
| A Rice stamp | உலக்கை |
| A Tub | பீப்பாய் தொட்டி |
| A Sieve | சல்லடை |
| A Winnow | முறம் |
| A Basket | கூடை |
| A Pannier | றொட்டிக் கூடை |
| A pair of Scales,Balance | திராசு |
| The Weights | படிக் கல்லு |
| A Jug, a Jar | ஒரு சாடி |
| Section Fourth. | நாலாம் பிரிவு. |
| Delf-ware | நாணையமான பாண்டங்கள் |
| Earthen-ware | மண் பாண்டங்கள் |
| China-ware | பீங்கான் வற்கங்கள் |
| Glass-ware | கண்ணாடியாலான பாத்திர வற்கம் |
| A Lamp | விளக்கு |
| An Earthen Lamp | அகல், மண் விளக்கு |
| A Lantern | விளக்குக் கூண்டு |
| A Globe, Lantern | உண்டை போலான விளக்குக் கூண்டு |
| A Wall Lantern | சுவர் விளக்குக் கூண்டு |
| A Shade | மேசை விளக்குக் கூண்டு |
| A Shade-stand | விளக்குக் கூண்டு கால் |
| A Candle | ஒரு விளக்கு, தீபம் |
| A Candle-stick | விளக்குத் தண்டு, குத்து விளக்கு |
| A Hanging Lamp | தூண்டா விளக்கு |
| A Wax Candle | மெழுக்குவத்தி |
| The Wick | வத்தி, திரி |
| A pair of Snuffers | விளக்குக் கத்திரி |
| A Pipe | ஒரு பீப்பாய் |
| A Pump | தோல்சால் |