பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 A VOCABULARY IN

A wandering star =நிலையில்லாத நட்செத்திரம்
An Errant =ஒரு கிறகம்
A shooting star, Fiery meteor =வானத்திலிருந்து தெரிந்து விழுகிற நெருப்பு
The Balancings =அம்பரத்தில் தொங்கப்பட்டவைகள்
A Planet =ஒரு கிறகம்
Primary planet =பிரதான கிறகம்
secondary planet =இரண்டாவதான கிறகம்
The Sun =சூரியன்
The Moon =சந்திரன்
Mercury =புதன்
Venus =வெள்ளி
Earth =பூமி
Mars =செவ்வாய்
Jupiter =வியாழம்
Saturn =சனி
Satellites or Moons =சிறுகிறகம்
A Comet =வால் நட்செத்திரம்
A Constellation =நட்செத்திர இராசி
The Rotation =பூமியுருளுதல்
The Revolution =வட்டமிட்டோடுதல்
The Occultation =பதிவு
The Declination =தாழ இறங்குதல், உச்சத்தைவிட்டிறங்குதல்
The equation of time =சூரியவட்டத்தின்காலவித்தியாசம்
The Conjunction =இராசிவட்டத்திற்கிறகங்கூடுதல்
The Motion =அசைவு, பிரஸ்தலமாகுதல்
The Milky Way or Galaxy =பால்வீதிமண்டலம்
Light =வெளிச்சம்
Darkness =அந்தகாரம்
Splendour =சூரியன்காந்தி, ஒளிவு
The Orbit =கிறகத்தின் வட்டவழி
The Disk =சூரியப்பிறவை
The Rays =சுடர்
The sun beams =சூரியகாந்தி
New Moon =அமாவாசை