இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ENGLISH AND TAMIL.
75
| A Blanket | வெள்ளைக் கம்பிளி |
| The Curtains | கட்டில் திரைச் சீலை |
| A Curtain Rod | திரைக் கோல் |
| The Valances | சாலற் |
| A Ring | வளையம் |
| A Couch | ஆசனக் கட்டில் |
| A Seat | ஆசனம் |
| A Chair | நாற்காலி |
| A Cushion | பஞ்சணை |
| A Close stool | சலக்க மணை |
| A Chamber-pot | மூத்திரப் பீங்கான் |
| A Press, an almirah | அல்மார் |
| A Cabinet | கைப்பெட்டி |
| A Picture | படம் |
| A Table | மேசை |
| A Round Table | வட்ட மேசை |
| A Folding Table | மடிப்பு மேசை |
| A Comb | சீப்பு |
| A Powder-box | மாப் பெட்டி |
| A Vial | சீசா, குப்பி |
| A Bason | தட்டு பாத்திரம் |
| A Gurglet | கூச்சா, கரகம் |
| A Brush | மயிர்க் கருவி |
| A Marble Table | கல் மேசை |
| A Set of China | பீங்கான்கள் வற்கம் |
| A Cup | கோப்பை |
| A Saucer | அடிக் கோப்பை |
| Tea Cups and Saucers. | தேத்தண்ணி குடிக்கிற கோப்பை சாசறென்கிற பாத்திரங்கள் |
| Coffee cups and saucers | காப்பித் தண்ணீ குடிக்கிற கோப்பை சாசறென்கிற பாத்திரம் |
| A Sneaker | பெரிய கோப்பை |
| A Bowl | போல் |
| A Tea Pot | தேத்தண்ணீர் கரகம் |
| A Sugar Pot | சக்கரைப் பீங்கான் |
| Butter Pot | வெண்ணை வைக்கிற பாத்திரம் |
| A Plate | சாப்பிடுகிற பீங்கான் |