இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
79
| An assessment | இறை வரி |
| The Land Tax | ஊர் வரி |
| The Surveyor's Office | நிலங்களையளக்கிறவர்கள் கச்சேரி |
| The Town House | கச்சேரி |
| A Toll | ஆயம் |
| The General Post Office | பிறதானமான தபால் வீடு |
| Postage | தபால் சிலவு, அஞ்சல் கூலி |
| The Exchequer | இராசாவின் கச்சேரி |
| The Treasury | பொக்கிஷச் சாலை |
| The War-Office | உயித்தியத் தொழிலின் அறை |
| A Committee | துரைத்தனக் காறர் |
| A Council, a Board | ஆலோசனை சங்கம் |
| The Military Board | இராணுவ காரியங்களின் ஆலோசனை சங்கம் |
| The Board of Revenue | வரவு சிலவு காரியங்களின் ஆலோசனை சங்கம் |
| The Medical Board | வயித்திய ஆலோசனை சங்கம் |
| The Government house | துரைத்தனமான இடம் |
| The Civil Department | ஊர் துரைத்தன உத்தியோக வகுப்பு |
| The Military Department | இராணுவ உத்தியோக வகுப்பு |
| An Arsenal, an Armoury | ஆயுத சாலை |
| The Mint | தங்க சாலை |
| A Boundary, a Limit | எல்லை, குண்டு சாலை |
| The Bulwarks | கொத்தளம் |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| An Inhabitant | ஒருகுடி, குடித்தனக்காரன் |
| A Native | உள்ளூரிற் பிறந்தவன், ஒரு ஊரான் |
| A Foreigner | அன்னியன், பரதேசத்தான் |
| A Stranger | அசலன் |
| An Individual | ஒருத்தன், குடி |
| The Subjects | குடிகள் |
| A Pilgrim | பரதேசி |
| A Friar | சன்னாசி |
| A Nun | மடத்துக் கன்னி |
| The Nobility | பிறபுக்கள் |