பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80 A VOCABULARY IN

The Gentry =சீமான்கள், துரைகள் A Villager =நாட்டுப்புறத்தான் Section Third. மூன்றாம்பிறிவு A Corporate Body, In corporation =ஒன்றுகொன்று அவையங்களைப் போலிருக்கின்ற சனக்கூட்டம் The Honorable Company =மகாராசராசஸ்திரிகும்பினியார். A Senior Merchant =கும்பினியிற்பிறதானவர்த்தகன் A Governor =பெரிய துரை A President =சங்கத்தில் முதல் துரை The Members =சங்கத்தார் A Commander in Chief =சேனாபதி The Chief =தலைவர், பெரிய துரை A Secretary =பெரியகிறாணி Sub-Secretary =இரண்டாங்கிறாணி A Counsellor =ஆலோசனைக்காறன் A Town-major =கோட்டைவிசாரிப்புச் சேர்வைக்காறன் A Town-adjutant =பேட்டை விசாரிக்கிறசேர்வைக்காறன் A Deputy =இரண்டாவதான உத்தியோகஸ்தன் A Contractor =கும்பினிவேலைக்குடன்பிடிக்கைப் பண்ணுகிறவன், குத்தகைக்காறன் A Collector =வரிதண்டற்காறன், ஊர்குத்தகைக்காறன் An Auditor =கணக்கு சோதிக்கிறவன் An Accountant General =கும்பினிசம்பிரதி A Clerk =கிறாணி An Assistant =உடன் உத்தியோகஸ்தன் An Examiner =பிழைப்பார்க்கிறவன் , ஒத்திடுகிறவன் A Writer =கிறாணி A Treasurer =பொக்கிஷவிசாரிப்புக்காறன் A Surveyor =நிலங்கள் அளவுபார்க்கிற விசாரிப்புக்காறன் A Sea-customer =கப்பல் துறைதீர்வைக்காறன் The Master attendant =றேவுக்கப்பித்தான் காறன்