இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
81
| The Searcher | சோதனைக்காறன் |
| A Commissioner | கட்டளைப் பெற்றவன் |
| A Pay-master | சம்பளங்கள் குடுக்கிற உத்தியோகஸ்தன் |
| A Post Master General | தபாலறை காரியஸ்தன் |
| A Store-keeper | பண்டகசாலை விசாரிப்புக்காறன் |
| A Judge | ஞாயாதிபதி |
| A Recorder | ஞாயப் பிறமாணிக்கன் |
| An attorney at Law | ஞாயஸ்தலத்தில் ஒருதனுக்காக வழக்காடுகிறவன் |
| A Lawyer | ஞாய சாஸ்திரி |
| A Register | ஞாயஸ்தலத்தின் கணக்கன் |
| A Justice of Peace | ஞாயம் விசாரிக்கிறவன், வரிசைக்காறன் |
| A Physician General | பிறதான வயித்தியன் |
| An Interpreter | ஞாயஸ்தலத்தின் துபாசி |
| A Translator | மாறு பாஷையாய்த் திருப்புகிறவன் |
| Section Fourth. | நாலாம் பிரிவு. |
| Doctor of Divinity | வேத சாஸ்திரி |
| A Philosopher | ஞானி, லோக ஞானி |
| An accomplished Person | நல்ல கல்விமான் |
| An accomptant | கணக்கன் |
| An Historian | சரித்திரமெழுதுகிறவன் |
| A Grammarian | இலக்கண சாஸ்திரி |
| A Lexicographer | அகராதியெழுதுகிறவன் |
| A Poet | கவிவாணன் |
| A Fabulist | கட்டுக் கதையெழுதுகிறவன் |
| An Orator | பிறசங்கி |
| A School-master | வாத்தியார் |
| A Dancing-master | நாட்டியக்காறன் |
| A Drawing-master | படமெழுதுகிற வேலைக் கற்பிக்கிறவன் |
| A Fencing-master | சிலம்பங் கற்பிக்கிறவன் |
| A Singing-master | இராகத் தலைவன், பாடகன் |
| An Architect | சிற்ப சாஸ்திரி |
| A Mason | கொல்லத்துக்காறன், கல்தச்சன் |