இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82
A VOCABULARY IN
| Section Fifth. | அஞ்சாம் பிரிவு. |
OF MECHANICS. |
தொழிலாளிகளுடைது. |
| A Painter | வற்னக்காறன் |
| An Embroiderer | சித்திர தையற்காரன் |
| A Limner | சித்திர வேலைக்காரன் |
| An Enameller | நீலறேக்குப் போடுகிறவன் |
| A Printer | அச்சு போடுகிற வேலைக்காரன் |
| A Compositor | அச்சு கூட்டுகிறவன் |
| A Pressman | அச்சடிக்கிறவன் |
| A Baller | மையி போடுகிறவன் |
| A Book-binder | புஸ்தகங் கட்டுகிறவன் |
| A Hawker | அமாந்த வர்த்தகன் |
| A Workman | தொழிலாளி, வேலையாள் |
| A Smith | கொல்லன் |
| A Goldsmith | பொன் வேலை செய்கிற தட்டான் |
| A Silver-smith | வெள்ளி வேலை செய்கிற தட்டான் |
| A Brazure | கன்னான் |
| An Iron or Black-smith | கருமான் |
| A Gilder | பொன் முலாம் பூசுகிறவன் |
| A Plater | வெள்ளி பூச்சு பூசுகிறவன் |
| An Engraver | சித்திரவெட்டு வேலைக்காரன் |
| A Hatter | தொப்பி பண்ணுகிறவன் |
| A Barber | அம்மட்டன் |
| A Periwig-maker | கள்ள மயிர் வேலைக்காறன் |
| A Watch-maker | கடியாரக்காறன் |
| A Glass-maker | கண்ணாடி பண்ணுகிறவன் |
| An auctioneer | ஏலம் போடுகிறவன் |
| A Weaver | சேணியன் |
| A Taylor | தையற்காறன் |
| A Potter | குசவன் |
| An Horseman | குதிரைக்காறன் |
| A Farrier | குதிரைப் பரியாரி |
| A Carpenter | தச்சன் |
| A Baker | றொட்டிக்காறன் |
| A Butcher | ஆடு மாடு அடிக்கிறவன் |
| A Fisherman | செம்பிடவன் |
| A Cooper | பீப்பாய் வேலைக்காரன் |