பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84 A VOCABULARY IN


A Witch =சூனியக்காறி A Conjurer, a Sorcerer =சூனியக்காறன் A Necromancer =அஞ்சனக்காரன் A House-breaker =கன்னக்காறன் An April Fool =எப்றில் மாதத்தில் ஏய்த்துப்போனவன் A Murmurar =பின்பொறணிக்காறன் A Proud Fellow =பெருமைக்காறன் A Liar =பொய்யன் A Chattering Fellow =அலப்பன் A Back Biter =குண்டணிக்காறன் A Slanderer =தூஷணக்காறன் A Dissembler =மாயக்காறன் A Double dealer =மாறாட்டக்காறன் A Perjurer =பொய்யாணைக்காறன் A False witness =பொய்சாட்சி A Scoundrel, Villain =கசடன், சண்டாளன் An Upstart =நட்டாமுட்டியாயிருந்து அயிகுரியனானவன் A Blackguard =சண்டி , நீசன் A Rogue, a Knave =திரியாவரக்காறன், திருடன் A Dupe, a Gully =எதையும் நம்புகிறவன், பேதை A Gambler =சூதாட்டக்காறன் A Murderer, a Cut-throat =குலைபாதகன் A Drunkard =குடியன் A Pimp =சங்கம் வாங்கி A Bawd =தாய்க்கிழவி A Prostitute, a Whore =தேவடியாள், அவிசாரி A Whore-monger =வேசிக்கள்ளன் An Avaricious Person =பொருளாசைக்காறன் An Hangman =தூக்கிடுகிறவன் The Execution =ஆக்கினை The Stocks =தொழுமரம் Gallows, Gibbets =நூக்குமரம்