உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

A VOCABULARY IN

A Colour ஒருவற்னம், நிறம்
The Colouringவற்னிப்பு
The Glossமெருகு

CHAPTER XI.

௰௧. தொகுதி

OF TOOLS AND IMPLEMENTS.

பணிமுட்டுகளுடையது..

Section First முதற் பிரிவு
A Toolபணி முட்டு, தொழிலாயுதம் .
A Boxஒரு பறணி
A Caseஒரு உறை, கருவி
A Working Tableதொழில் மேசை
A Watchகடியாரம்
A Keyசாவி
A Chainகொலுசு
The Springsசூஸ்திரபிகு
The Wheelsசக்கரம்
The Barrelsகுழல்கள்
The Dial wheelசூரியக் கடியாரச் சக்கரம்
A Minute-handவிகலைச் சுட்டுகிற ஊசி
The Hour-handமணிச் சுட்டுகிற ஊசி
A Pegமர ஆணி
A Screwதிருகாணி
An Anvilசம்மட்டி
A Hammerசுத்தியல்
A Malletகொட்டாப்புளி
A Planeஇழைப்புளி
A Chiselஉளி, சீவுளி
A Pair of Scissorsகத்திரி
A Pair of Shearsபெரிய கத்திரிக்கோல்
Nailஆணி
A Sawவாள்
A Fileஅரம்
A Gougeவளைவுளி
An Axகோடாலி