இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
87
| A Cleaver | வெட்டுக் கத்தி |
| An Hatchet | சின்னக் கோடாலி |
| An Iron Crow | கெட்டப்பாறை |
| An Adze | வாச்சி |
| A Gimblet, a Borer | துப்பணம் |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| A Cask | ஒரு பீப்பாய் |
| A Hoop | பீப்பாய்க் கட்டு |
| A Bunghole | பீப்பாயின் துவாரம் |
| A Funnel | புனல் |
| A Hone | கத்தி தீட்டுகிற கல்லு |
| A Razor | சவரகன் கத்தி |
| A Strap | கத்தி தீட்டுகிற வார் |
| A Printer's Press | அச்சுப் போடுகிற சூத்திரம் |
| A Wine Press | ஆலை |
| An Oil Press | செக்கு |
| A Line | நூல், வரி, கோடு |
| A Trough | மரத் தொட்டி |
| A Trowel | கொல்லத்துக்காறர் ஆயுதம், கொல்லேறு |
| Glue | வச்சிரம் |
| A Whetstone | சாணைக் கல் |
| A Clew (of thread) | நூல் சுருணை |
| A Thread | ஒரு இழை |
| Yarn | நூல் |
| Fuller's-earth, Washer's-lie | உழமண் |
| Starch | கஞ்சி |
| The Buck | வெள்ளாவி |
| The Bleaching | சலவை பண்ணுதல் |
| A Hook | ஒரு தூண்டில் |