பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 89


A Pantheon =களரிக்கூடம் , தேவாக்கள் ஸ்தலம் An Act =ஒருபிறிவு The Curtains =திரைச்சீலை A Tiring Room =சோடினை அறை The Pit =நாடகசாலை A Box =களரிமேடையின் ஒரு ஆசனம் A Front Box =முன்னாசனம் A Side Box =பக்கமான ஆசனம் A Ticket =உத்தாடச்சீட்டு A Comedian, an Actor =வாசகப்பாக்காறன் A Play =கூத்து, வாசகப்பா A Comedy =நாடகம், வாசகப்பா A Tragedy =துக்கமான வாசகப்பா A Tragi-comedy =துக்கமுஞ்சந்தோஷமுமான வாசகப்பா A Masquerade =பட்டாங்கு, கோலகீற்தனம் A Riddle =விடுகதை An Humorous Jest =சரசப்பேச்சு A Verse =சுலோபம் Section Second. இரண்டாம் பிறிவு. Music =வாத்தியம் A Part =ஒருபிறிவு The Treble =இராகக்குலுக்கு The Clearness of Voice =நல்லகுரல் The Tune =இராகம் A Musical sound =நாதம் A Song =பாட்டு The Burden of a Song =பல்லகம் A Fiddle =வீணை A Bow =வீணைவில்லு A Guitar =வீணை A Musical Instrument =வாத்தியம் A Flute =பிள்ளாங்குழல் A Fife =இராணுவக்குழல் A Fidler =கிண்ணாக்காறன் An Organist =கோவில் கிண்ணாக்காறன் A Bow =குனிந்த ஆசாரம், வணக்கம்