பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90 A VOCABULARY IN


A Step =ஆட்டம், துள்ளல் A Cut, Caper =கூத்திலே ஒரு அடி A Jump, Leap =அள்ளல், குதிப்பு CHAPTER XIV. ௰௪. தொகுதி OF A CHURCH & DIVINE WORSHIP. ஒருதேவாலையமும் தேவ ஆராதனையினுடையவும். Section First. முதற்பிரிவு A Church =ஒருகோயில், சபை A Parish =ஒரு கோயிலுக்கடுத்த சபையாரின் வீடுகள் A Cathedral =பெரியகோவில் A Chapel =சின்ன கோவில் An Organ =கோவில்கிண்ணாம் A Sanctuary =சன்ன தி An Altar =பீடம் A Pulpit =பிறசங்கமேடை A Seat, a Stall =ஆசனம் A Font =ஞானஸ்தானத்தொட்டி A Bell =மணி A Passing Bell =சாவுமணி A Tower =கோபுரம் The Church-yard =கோவில்வாசல் The Sepulchre =கல்லறை A Monument =கோரி A Burying Place =புதைக்கிறயிடம் A Grave =குழி A Coffin =பிரேதப்பெட்டி A Funeral =இழவுகாரியம் An Hearse =பிரேதத்தின் வண்டி A Bier =பாடை, தூம்பா A Burial =அடக்கம்பண்ணுதல், புதைக்குதல் The Funeral Rites =இழவுசடங்கு A Cross =சிலுவை A Taper =பெரிய மெழுகுவத்தி