இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
91
| A Candle | வத்தி |
| A Sacrifice | பெலி |
| A Mass | பூசை |
| A Litany | பிரார்த்தினை |
| A Vow | பொருத்தினை |
| A Consecration | பரிசுத்தம் |
| A Purification | சுத்திகரம் |
| Alms | பிட்சை |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| An Archbishop | பிறதாருகண்காணி |
| A Bishop | வீஸ்பு, மேத்திராணி |
| A Priest, a Parson | குரு |
| A Preacher, a Lecturer | பிறசங்கி |
| A Clerk | கோவில் ஊழியக்காரன் |
| A Catechist | உபதேசி |
| The Laity | சபையார் |
| An Exorcist | பசாசையோட்டுகிறவன் |
| Church-warden | கோவில் விசாரணைக்காரன் |
| A Grave-digger | குழி வெட்டி |
| A Temple | தேவாலையம் |
| A Jew | யூதன் |
| An Idolator | விக்கிறக ஆராதனைக்காறன் |
| Paganism | அக்கியானம் |
| A Pagan, a Heathen | அக்கியானி |
| A Brahmin | பிறாமணன் |
| Incredulity | அவிசுவாசம் |
| Section hird. | மூன்றாம் பிரிவு. |
| The Divine Service | திவ்விய ஊழியம் |
| A Prayer | செபம், மந்திரம் |
| The Praise | ஸ்துதிப்பு |
| Confession | பாவ சங்கீர்த்தனம் |
| A Manual, or Prayer Book | செபப் புஸ்தகம் |
| Bible | பரிசுத்த வேதப் புஸ்தகம் |
| The Gospel | சுவிசேஷம் |
| An Old Testament | பழய ஏற்பாடு |
| A New Testament | புதிய ஏற்பாடு |