பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொகைமரபு:

நயனில்லோர் நட்பெனவும் வருவழி ஏக்கண்டு நப்பணரிவென்னுந்தொடக் கங்குறுகுமுயர் திணைப்பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற் குரியனவல் லெழுத்துப் பெறுதல்கொள்க. இன்னும் தினை பிளந்தான் - மயிர்குறைத்தான் - தற்கொண்டான் - செறுத்தான் - புகழ்ந்தான் - எனவும் வரும் தன்னியன்மருங்கின் - தன்னையே நோக்கித்திரிபு நடக்குமிடத்து - மெய்பெறக்கிளந்து பொருள் வரைந்திசைக்கும்- பொருள்பெறவெடுத்தோதப்பட்டுஎரைவேற்றுமைப் பொருட்புணர்ச்சியது பொதுமுடிபினைத்தானீக்க வேறு முடிபிற்றாய் நின்றொலிக்கும். வேற்றுமையது வேறுபட்டபுணர்ச்சியென்று கூறுவராசிரியர். (எ-று) மெய்பெறவென்றதனே சாரியையுளவழித்தன்னுருபு நில்லாது செய்யும் கண்வருவனவும் பிறவற்றின் கணுறழ்ந்து முடிவனவுங்கொள்க.மறங்கடித்தருங்கற்பினெனவும் சிலசொல்லிற்பல் கூந்தலெனவும் - ஆயிருதிணையினிசைக்குமன் எனவும் - பிறாண்டும் பெரும்பான்மையும் வருமென்றுகொள்க மைகொணர்ந்தான் - மைக்கொணர்ந்தான்- வில்கொள்-விற்கொள் - எனவரும். இனி யிவ்வாறுதிரியாது அகத்தோத்திற்கூறியபொது முடிபேதனக்கு முடிபாகவருவனவுங்கொள்க. அவை- கடுக்குறைத்தான்-செப்புக்கொணர்ந்தான் - என்றாற்போல்வன தம்மினாகியதொழிற்சொன்முன்வரினே - என்றவதி காரத்தான் வினைவந்துழியே இங்ஙனம் பெரும்பான்மைதிரிவதென்றுணர்க. இனித்தன்னின முடித்தலென்பதனா னேழாவதற்கும் வினையோடு முடிவுழித்திரிதல் கொள்க. வரைபாய்வருடை- புவம்புக்கன்னே புல்லணற்காளை யென்றாற்போலவரும்.

வேற்றுமையல் வழி இ ஐ யென்னு,-மீற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலையமியல்பாகுனவும் வல்லெழுத்துமிகுனவும்,

முறழாகுனவு

மென்மனார் புலவர்.

இது இகரவீற்றுப்பெயர்க்கும் ஐகாரவீற்றுப்பெயர்க்கும் அல்வழிமுடிபுகூ றுகின்றது. வேற்றுமையல்வழி - வேற்றுமையல்லாவிடத்து இஐயென்னு மீற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய - இஐயென்னுமீற்றையுடைய பெயர்ச் சொற்கள் மூவகையாகியமுடிபு நிலையையுடைய- வைதாம் - அம்முடிபு கடாம்-பல்பாகுனவும்- இயல்பாய் முடிவனவும் லழுத்துமிகுன