பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வம்- வல்லெழுத்துமிக்ருமுடிவனவும்-உறழாகுனவும் உறழ்ச்சியாய்முடி வனவும் - என்மனார்புலவர் - எனவிவையென்றுகூறுவர்புலவர்.- (எ-று) (உ-ம்) பருத்திகுறிது - காரைகுறிது - சிறிது. தீது - பெரிது எனவிவைஇயல்பு: மாசித்திங்கள் - சித்திரைத்திங்கள் - அலிக்கொற்றன் - புலைக்கொற்றன் காவிக்கண்- குவளைக்கண் - எனவிவை மிகுதி கிளிகுறிது - கிளிக்குறிது தினைகுறிது - தினைக்குறிது - எனவிலையுறழ்ச்சி பெயர்க்கிளவிமூ வகை நிலையவெனவே பெயரல்லாதவிரண்டீற்று வினைச்சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமியல்புமிகுதியுமாகியவிருவகை நிலையவாம். ஒல்லை க்கொண்டான் என்பது ஐகார வீற்றுவினைச்சொன்மிகுதி. இனியணியென் பதன்கணிகரவீற்றுவினையெச்சமெடுத்தோது இவற்றிற்கியல்புவந்துழிக்காண்க. சென்மதிபாக இது இகரவீற்றிடைச்சொல்லியல்பு. மிகுதிவந்து ழிக்காண்க. தில்லைச்சொல்லே இதுஐகார வீற்றிடைச்சொன்மிருதி வந்தது. இயல்புவந்துழிக்காண்க . கடிகா இது இகரவீற் அரிச்சொல்லியல்பு. மிகுதிவத் துழிக்காண்க: பணைத்தோள் இது ஐகார வீற்றுரிச்சொன்மிகுதி. இயல்புவந்

துழிக்காண்க. (Bir). சுட்டுமுதலாகியவிகாவிறுதியு, மெகரமுதல்வினாவினிகாவிறுதியுஞ், கட் டுச்சினை நிடியவையெனிறுதியும், யாவென் வினாவினை யெனிறுதியும், வல்லெ ழுத்துமிகுனவுமுறழா குனவுஞ், சொல்லியன்மருங்கிளை வென்மொழிப்

இதுளழாம் வேற்றுமைஇடப்பொருளுணர்த்தி நின் றலிகரவைகார வீற்றிடை ச்சொன்முடிபு கூறுகின்றது. சொல்லியன் மருங்கின் - இகரஐகாரங்கட்குமு ன்னர்ச்கூறிய மூவகை இலக்கணங்களுளியல்பை நீக்கி - சுட்டுமுதலாகியவிகள் விறுதியும் சுட்டெழுத்தினைமுதலாகவுடைய அவ்விகரவீத்திடைச்சொல்லு ம்-ஏகாவினாவின் முதலிதரவிறுதியும் ; ஏகரமாகியவினாவினைமுதலாகவுடை யவவ்லிகாவீற்றிடைச்சொல்லும் - சுட்டுச்சினை நீடியவையெனிறுதியும் சுட்டாகியவுறுப்பெழுந்துநீண்ட வவ்வைகார வீற்றிடைச்சொல்லும்யா வென்வினாவினையெனிறுதியும் - யாவென்வினாவினைமுதற்கணுடையவவ்வை காரவீற்றிடைச்சொல்லும்- வல்லெழுத்துமிகுனவும் வல்லெழுத்துமிக் குமுடிவனவும்- உறழா குனவும் - உறழ்ச்சியாய் முடிவனவும் உறு. வென்மொழிபு - உளவென்று கூறுவர் புலவர்• (எ-று) (உ-ம்)