பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வம்,சூறிய தன் கொண்டான்: - இதோளிக் கொண்டான் - உதோளிக்கொண்டான் - எதோளிக் கொண்டான் - சென்றான் - தந்தான் போயினான் - எனவும் ஆண்டைக்கொ டான் - ஈண்டைக் கொண்டான் - ஊண்டைக்கொட்னடான் - பர்ண்டைக் கொண்டான்- எனவும் இனவமிக்கன. அதோளியங்வி மென்னும் பொருட்டு. அவ்வழிகொண்டான் - அவ்வழிக்கொண்டான் - இவ்வழிகொண்டான் - இவ்வ மிக்கொண்டான்-உவ்வழி கொண்டான் - உவ்வழிக்கொண்டான் - எவ்வழிகோ ண்டால் - எவ்வழிக்கொண்டான் - என உறழ்ந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யாவினாவிற்கும் வரும் ஐகாரவீற்றுக்குதாரணம் அக்காலத்து ஆயிடைகொண் 'டான் -ஆயிடைக்கொண்டான் என்றாற்போல ஏனையவற்றிற்கும் வழங்கிற்றுப் போலும், இனி ஆங்கவை கொண்டான் -ஆங்கவைக் கொண்டான் - என்பனடர. டுட்வாருமுளர்: அவைதிரிபுடையனவாம். சொல்லிய வென்றதனானே பிறவை காரவீறுமிக்குமுடிவன கொள்க. அன்றைக்கூத்தர் - பண்டைச்சான்றோரென வும்ஒருதிங்களைக் குழவி - ஒருநாளைக்குழவி - எனவும்வரும். (ன்) நெடியதன் முன்னரொற்று மெய்கெடுதலும், குறிய தன் முன்னர்த்தன் ஒருபாட்டலு, மறிய த்தோன்றியதெறியியலென்ப

  • இது புள்ளி மயங்கியலை நோக்கிய ேநார் நிலைமொழிக்கருவிகறுகின்றது. நெடிய தன் முன்னபோற்று மெய் கெடுதலும்- நெட்டெழுத்தின் முன்னின்ற வொற்றுத் தன்வடிவுகெடுதலும் - குறிய தன் முன்னர் த்தன் ஒருபிரட்டலும் ம்-குற்றெழுத்தின் முன்னின் றவொற்றுத் தன்வடி விரட்டித்தலும் - அறியத் தோன்றியநெறியியலென்ப- அறியும் படிவந்தவடிப்பாட்டியலென்று பேறு வராசிரியர் -- (எ-று.) இங்ஙன நெடியதன் முன்னசொற்றுக்கெவேன் ணகா, ரமும் னகாசமும்மகாரமும்லகாரமும்ளகாரமும் என ஐவகையவரம் (உ-ம்) கோணிமிர்ந்தது- தானல்லன் - தா. தல்லர் வேனன்று கொணன்று என நகரம் வருமொழியாதற்க ணெடிய தன் முன்ன ரொற்றுக்கெட்டது - கோது -- - வேறீது - எனத்தகரம் வருமொழியாதற்கண்லகாரவொற்றுக்கெட்டது .ஏ- னைப்வந்தழிக்காண்க. இவற்றை வன்வென வரூஉம்ண்ளவென்புள்ளிமுனெ என்பனவற்றான் முடித்துக்கெடுமாறு காண்க: ஒற்றிரட்டுவனஞகர் நகாரழகா, ரமொழிந்தன. கண்ணழகிது - பொன்னால் - நம்மாடை.- சொல்வழகிது. எ ள்ளழகிது - நெய்யகல்-தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த்தன்னுருவிர :