பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(கை) இது இவ்வோத்திற்குப்புற நடை யெடுத்தோத்தானுமிலேசாலுமுடியாதன வற்றிற்கிதுவேயோத்தாகலின்) ஈறியன் மருங்கின் - உயிருப்புள்ளியமிறுதியா கிய சொற்கள் வருமொழியோடுகட்டி நடக்குமிடத்து -- இவற்றியல் பிவயெ னக்கூறியகிளவிப்பல்லாறெல்லாம் - இம் மொழிகளின் முடிபிவை டொ" க்கூ றிமுடிக்கப்பட்டசொற்களின் தவ்வாற்முன் முடியாது நின்ற பலவகைமுடிபு களெல்லாம் - மெய்த்தலைப்பட்டவழக்கொ(சிவணி- உண்மையைத் தலைப்ப ட்டவழக்கோடு கூடி- புணர்மொழி நிலையொத்தவையுரிய - புணருமொழி வினிலைமைக்கட்பொருந்தின்வையுரியவாம்.- (எ - று) (உ-ம்) நடஞள் arr - என உயிரீறாகிய முன்னிலைக்கிளவிமென் கணத்தோடியல்பா முடிந்தது. மண்ணுகொற்றா- மண்ணுக்கொற்றா-மன்னுகொற்றா- மன்னுச்தொற்றா -உ ள்ளுகொற்றா உள்ளுக்கொற்றா - கொல்லுகொற்றா - கொல்லுக்கொற்றா என் பன் புள்ளியிறுதிமுன்னிலைக்கிளவி யகரம் பெற்று முறழ்ந்து முடிந்தன. உரி ஏஞெள்ளா.இது ஒளவென் வரூஉமென்பதெனொழிபு பதக்கநானாழி பதக்க முந்நாழி- என விவையேயென்சாரியை பெறாதக்குப் பெற்றதனிறுதிமெய் ம்மீசையொடுங்கெட்டுப்புணர்ந்தன. வாட்டானை - தோற்றண்டை- என்பன தகரம்வந் துழித்திரிந்துநெடிய தன் முன்ன சொற்றுக்கெடாது நின்றன .சீர்க ாைஎன்பதனைச்சீர்கம் அரையென நிறுத்திக் ககரவொற்றின் மேவேறின அக ரத்தையமகரவொற்றையுங்கெடுத்து அரையென்பதன் கரத்தையேற்திமுடி க்க. இது நிறைப்பெயர். ஒருமாவாையென்பதனை ஒருமர் அரை யென நிறுத்தி வருமொழி அகரங்கொத்து ஒருமாரையெனமுடிக்க. கலவரை யென்பதனை கலனா என முடிக்க. அகரமகரங்கெடுத்து நாக்ணை யென் ப்பிறவும்வருவன வெ வ்வாமிச்சூத்திரத்தான் முடிக்க. (உக) பலாறிசொன்முன் யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலுமேனை, யொன்றறிசொன் முன்யாதென் வினாவிடை, யொன்றியவகரம்வருதலுமிர ண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே. இது மரூஉச்சொன்முடிபு கூறுகின்றது. பலரறிசொன்முன் யாவரென்னும் பெயரிடைவகரங்கெடுதலும் - பலரையறியும் வரென்னுஞ்சொல்லின் முன்ன ர்வருகின்றயா வொன்னும் பெயரிடையில்வகரங்கெடுதலும் - ஏனையொன்ற திசொன்முன் யா தென் வினாவிடையொன்றியவகரம்வருதலும் - ஒழிந்தான்