பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சை) தொல்காப்பியம் வற்றொடு - எனவொட்டுக. எச்சமின்றென்ற தனானேமேலி பெற்றன பிறசா ரியையும் பெறு நல் கொள்க. நிலாத்தை- துலாத்தை -டமக தீதை-எனவரும். இ ன்னு மிதனானே பல்லனவந்தலியவற்றில் கண்மூன்றாமுருடவற்றுட்பெற்றே முதல்கொள்க யாவென் வினாவு மாயிய நிரியாது. இது ஆகாரவீற்றுளொன் றற்கெய்திய ஓவிவக்கிப்பிரி துவிதிவகுத்தது யாவெ ன்வினாவும் யாவென்று சொல்லப்படும் ஆகாரவீற்றுவினாப்பெயரும்- ஆயி யாரியாது - முற்கூறியவற்றுப்பேற்றிற்றியாது.---(எ - று) பாவற்றை யாவ ற்றொடு என்வரும். சுட்டுமுதலுகரமன்னொடுவேணி, யொட்டிய மெட் யொழித் துயரங் கொமே இது உகரவீற்றிற்கெய்திய துவிலக்கிப் பிறிது விதிவகுத்தது. சுட்டு முதலுகர மன்னொடு சிவணி - கட்டெழுத்தி னைமுதலாக வுடைய உகரவீற்றுச்சொல் அன்சாரியையோடுபொருந்தி - ஒட்டியமெய்யொழித்துகரங்கெடும் - தா ன் பொருந்திய மெய்யை நிறுத்தியுகரங்கெடும்.--(எ-று) அதனை - அதனோ டு-இதனை- இதனொடு உதனை - உதனார்- என வரும். அதினை - அதினொடு- எ ன்றாற்போல்வன மருமுடிப்புழிமுடிந்தன ஒட்டிய வென்றதனாற்சுட்டு முதலு கரமன்றிப்பிறவுகரமும் உயிர்வருவழிகெடுவன கொள்க. அவை கதவு - களவு - கனவு - என நிறுத்தி. அழகிது - இல்லை - எனவருவித்து உகரக் கெடுத்து முடிக்க. இவற்றைவகர வீறுக்கியுகாம்பெற்றன வென்று கோடுமெனின் வழக்கின் கண் ணுஞ்செய்யுட்கண்ணும் பயின்று வரும்வகரவீறுகளையொழித்தாசிரியர்வகரச் கிளவி நான் மொழியீற்றதென்றாற்போலவரைந்தோதல்குன்றக்கூறலாம். ஆ தலின் அவையுகரவீறென்றுணர்க. அவை செலவு - வரவு- தரவு - உணவு - கனவு - என வழக்கின் கண்ணும் புன் கண்ணுடைத்தாப்புணர்வு பாடறியாதானையிரவு கண்ணாரக்காணக்க தவு எனச்செய்யுட்கண்னும் வருமாறுணர்க. (ச) சுட்டுமுதலாகியவையெனிறுதிவற்றொடு சிவணிநிற்றலுமுரித்தே. * இது ஐகாரவீற்றிற்குமுடிபுகூறுகின்றது. சுட்டு முதலாகியவையெனிறுதி -சு. ட்டெழுத்தினை முதலாகவுடையவைகாரவீற்றுச்சொல் - வற்றொடு சிவணிதி ற்றலுமுரித்து - வற்றுச்சாரியையோடுபொருந்தி நிற்றலு முரித்து. உம்மை யான்வற்றோடுசில உருபின்கண் இன்சாரியைபெற்று நிற்றலும் உரித்து.--