பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உருபியல். (ளரு) (எ-று) அவையற்றை - அவையற்றோடு- இவைய ற்றை - இவையற்றோடு - உவை யற்றை - உவையற்றோடு-எனவொட்டுக இவ்வனப் ஐகாரம் நிற்கவற்றுவத் துழி வஃகான்மெய்கெடவென்பதனான்முடிக்க, இனியும் ைன் அவைய ற்றிற் ச அவையற்தின்கண் என நான்காவதும் ஏழாவதுபறை,றுமிகள் குறும்பெற்றுவந் தவாறு காண்க.இனியொன்றின் முடித்த லென்பனாற்பல்லவைநுதலிய அகரவீ ம்மிற்குமிவ்விரண்டுருபின் கண்வற்று மின்னும் கொடுத்துப் பலவற்றிற்கு பல வற்றின்கண் என முடிக்க இதுமேல்வருவனவற்றிற்குமொக்கும். (ரு) - யாவென்வினாலி. னையெனிறுதியு, மாயியதிரியாதென்மனார்பலவ, ரா வான்வகரமையொடுங்கெடுமே. இதுவும்து, யாவென்வினாவினையெனிறுதியும் - யாவென்னும் வினாவினையு டையவைகாரவீற்றுச் சொல்லும்- ஆயியறிரியாது - முற்கூறிய சுட்டுமுதலை காரம்போலவற்றுப் பெறுமவ்வியல்பிற்றீரியாதென்று சொல்லுவாராசிரிய - ஆவயின்வகாமையொடுங்கெடும்-அவ் விடத் துவகரடைகொர்ந்தோடுகூட கீகெடும்.-(எ-று) யாவற்றை - யாவற்றொடு- என வொட்டுக. வகரம் வற்றுமி சையொற்றென்று கெடுவதனைக்கேடோதியமிகையானே பிறவை காரமும்வ ற்றுப்பெறுதல் கொள்க. க்ரியவற்றை - கரியவற்றொடு - நெடியவற்றை - நெடி பவற்றொடு - குறியவற்றை குறியவற்றோம் - என் சுல்லாவற்றொடு மொட்டுக. -இது கருமை - நெடுமை - குறுமை - யென் பண்புப்பெயான்றிக்கரிய வை - நெடியவை - குறியவை- பென்ப்பண்பகொள் பெயராய் நிற்றலின்வகர வை காரங்கெடுத்துவற்றுச் சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவையை 'ம்பாவறியம்பண்பு தொகுமொழியன்மையுணர்க - (சு) நீயெனொருபெயர்நெழுதல் குறுகுமா வயின க்ரமொற்றாகும்மே * இது ஈகாரலீறின்னவா றுபுணருமென்கின்றது... நீயெனொருபெயர் நெடுமு தல்குறுகும் - நீயென்னுமொருபெயர் தன்மேனின்ற நெடியதாகியாகாரங் குறுகியகரமாம்- ஆவயினாரமொற்றாகும் - அவ்விடத்து வருனகர்மொ ற்றாய் நிற்கும்.- (எ-று)(உ-ம்) நின்னை - நின்னொட - நினக்கு - என செய்கை யறிந்தொட்டுக. நினக்கு என்பதற்கு ஆறனுருபினு நான்கனுருபினும்-வல் லெழுத்து முதலியவென்பன கொணர்ந்து முடிக்க. நின தென்பதற்கு ஆறனு ருபினகரமென்பதனான்முடிக்க. - நின்னென்பதுவேறொருபெப்போர் வெ னக்கருதுதலை விலக்குதற் கொருபெயரொன்றார் பெயர் குறுக்குமென் னாதமு