பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உருபியல் - (ளாக) னை மேலவற்றின்மிசை யொற்றெனக்கெடுத்தவதிகாரத்தாற் கெடுக்க. எல்லா நம்மையும் எல்லா நம்மினும் எல்லா நங்கணும் என உதரம் பெற்றும் எல்லாம் ம்மொடும்- எல்லா நமக்கும் எல்லா நமதும் - எனவுகரங்கெட்டுமாகர நிற்கும். இவற்றிற்கெல்லாலாயும்-எல்லாரோடும் - என்பது பொருளாகவொட்டுக. இ தந்த நம்மூவகுத்ததேவேறுபாடு ஈறாகுபள்ளியகரயொடு நிற்றல் நான் காவ் தற்குமாமுவதற்குங் கொள்க. . எவ்லாருமென்னும்படர்க்சையிறுதிய, மெல்லிருமேன்னுபுன்னிலையி றுதியு, மொற்று முகரமுங்கொமெனமொழிப், நிற்றல்வேண்டும் காட்டன் ளி, யும்மை நிலையுமிறுதியான, தம்மிடைவரூஉம் படர்க்கைமேன, நும்மி டைவரூஉமுன்னிலை மொழிக்கே. . இது மகரவீற்றுயர்திணைப்பெயர்க்குமுடிபுகூறுகின்றது. எல்லாருமென்னு ம்படர்க்கையிறுதியும் - எவ்லாருமென்னும் கரவீற்றுயர்திணைப்படர்க்கைப் பெயரும் - எல்லீருமென்னுமுன்னிலையிறுதியும் - எல்லீருமென்னும்கரவீ றுயர்திணை முன்னிலைப் பெயரும்-- ஒற்று முகாமுங்கெடுமென மொழிப் - மகரவொற்றுமதன் முன்னின்ற வுகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவ ' ர் புலவர் - ரகரப்புள்ளி நிற்றல் வேண்டும் - அவ்வுகரமேறி நின்றரகரவொற்று க்கெடாதுநிற்றலை விரும்புமா சிரியன்-இறுதியான உம்மை நிலையும் - அவ்வி: ருமொழியிறுதிக்கண்ணுமும்மென்னுஞ்சாரியை நிலை பெறும் -படர்க்கை மேன தம்மிடைவரூஉம் - படர்க்கைச்சொல்லிடத்து தீதம்முச்சாரியை இ டைவரும் -- முன்னிலைப்மொழிக்கு நம்மிடைவரூம் - முன்னிலைச் சொற்குது ம்முச்சாரியையிடைவரும்.--(எ-று.) (உ-ம்) எல்லார்தம்மையும்- எல்லார்த ம்மினும் எல்லார் தங்கணும் எனவுகரம்பெற்றும் எல்லார் தம்மொடும் - எல் லார் தமக்கும்- எல்லார்தடதும் எனவு கரங்கெட்டு மகரம் நிற்கும் - எல்லீர் நும்: மையும்- எல்லீர் நும்மினும்- எல்லீர் நுங்கனும் - எனவும் எல்லீர் நும்மொடு - ம்" எல்லீர் நுமதும் - எனவும் வரும். முன்னர் பெய்யென்றவிலேசாந்கொண் டமகரக்கேடிவற்றிற்குமேல்வருவனவற்றிற்குங்கொள்க. படர்க்கைப்பெயர் முற்கூறியவதனானேரகரவீற்றுப் படர்க்கைப்பெயருமுன்னிலைப் பெயரும் கரவீற்றுத்தன்மைப்பெயரும். தம் நும்ரம் என்னுஞ்சாரியையிடையேபெற். றிறுதியும் காரியையும் பெற்று முடிவனவுக்கொள்க கரியார்தம்மையும், சான்றார் எனவும். கரியீர் நம்மையும் 4 சான்றீர் நம்மை