பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உருபியல். (mDim) வெல்லாவற்றொடுமொட்டுக சொல்லுங்காலையென்றதனாற் பத்தூர்கிளவியே யன் ஒன்பான் முதனில் ஒன்பாற்கொற்றிடைமிகுமே யென்றாற்போல வ ருவனவற்றின்கண்ணும் பகரத்து ளகரம்பிரித்துஅஃதென்பது கெடுத்தான் (26) யாதெனிறுதியுஞ் சுட்டுமுதலாகிய, வாய்தவிறுதியு மன்னொடுசிவணு மாய் தங்கெடுதலாவயினான். கொடுக்க. இது எண்ணுப்பெயரல்லாத குற்றுகரவீற்றுட்சிலவற்றிற்கு முடிபு கூறுகின் றது. யாதெனிறுதியும் - யாதெனவருங்குற்றுகர வீறும் கட்டுமுதலா கிய வரய்தவிறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வாய்தத் தொடர் மொழிக்குற்றுகரவீறும் - அன்னொடுகிவணும் - அன்சாரியையோடுபொரு ந்தும் ஆவயினானவாய் தங்கெடுதல் - அவ்விடத்து வந்த வாய்தங்கெடும் (எ-அ) யாதனை - யாதனொடு எனவும் அதனை- அதனொடு-இதனை-இதனோ டு-உதனை - உதனொடு-எனவும் வரும். (உஅ) ஏழனுருபிற்குத்திசைப்பெயர் முன்னர், சாரியைக்கிளவியியற்கையுமா கு,மாவயினிறுதிமெய்யொடுங்கெடுமே.

இதுவுங் குற்றுகரவீற்றுட்சிலவற்றிற்கேழனுருபொடு முடிபு கூறுகின்றது. திசைப்பெயர்முன்னரேழனுருபிற்கு - திசைப்பெயர்களின் முன்னர் வந்த கண்ணெனுருபிற்குமுடிபு கூறுங்கால் - சாரியைக்கிளவியியற்கையுமாகும் முன்கூறியவின் சாரியையாகியசொன்னின்றுமுடிதலேயன்றி நில்லாதியல்பா யமுடியும். ஆவயினிறுதிமெய்யொடுங் கெடும் - அங்ஙனமியல்பாயவழித் திசைப்பெயரிறுதிக்குற்றுகரந்தன்னானூரப்பட்ட மெய்யொடுங்கெடும் (எ-று) (உ-ம்) வடக்கின்கண் - கிழக்கின்கண் - தெற்கின்கண் - மேற்கின்கண்- எனவும்! வடக்கண்- கிழக்கண் - தெற்கண் - மேற்கண் எனவும் வரும். இன் பெறுவழியுகரங்கெடாதென்றுணர்க ஆவயினென்றதானால் கீழ்சார் - கீழ்புடை மேல்சார் - மேல்புடை தென்சார் தென்புடை - வடசார் - வடபுடை - எனச் சாரியையின்றிப் பலவிகாரப்பட்டு நிற்பனவுங்கொள்க. இன்னுமிதனானேகீ ழைக்குளம் - மேலைக்குளம் - கீழைச்சேரி - மேலைச்சேரி எனவைகாரம்பெறு தலுங்கொள்க.

(250) புள்ளியிறுதியுமுயிரிறுகிளவியஞ், சொல்லியவல்ல வேனையவெல்லா ந்தேருங்காலையுருபொடு சிவணிச் சாரியை நிலையுங்கடப்பரடிலவே. உ௯