பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

(ளயச) தொல்காப்பியம். இது இவ்வோத்திகொடுத்தோத்தானுமிலேசரனு முடியாது நின்றவற்தித் கெல்லாமிதுவே யோத்தாயதோர் புறனடை கூறுகின்றது. சொல்லியவல்ல புள்ளியிறுதியுமுயிரிறுகிளவியும் - முற்கூறிய புள்ளியீறு முயிரீ றுமல்ல தபுள் எளியீற்றுச் சொல்லு முயிரீற்றுச்சொல்லும் - ஏனையவுமெல்லாம்- முற்கூ றியவீறுகடம்முளொழிந்து நின்றனவு மெல்லாம் - தேருங் காலை யுருபொ டுசிவணிச் சாரியை நிலையுங்கடப்பாடில - ஆராயுங்காலத் துருபுகளோடு பொருந்திச்சாரியை நின்று முடிய முறைமையையனட்ய வல்ல நின்று நில்லா துமுடியும்.-(எ - ஐ) எனையவு மெனவும்டைவிரிக்க கூறாதபுள்ளியீழ்களைத் து. அவை ணகர யகர றகர லகா எகரங்களாம். மண்ணினை - மண்ணை - வேயி னை - வேயை - நாரினை - நாரை- கல்லினை - கல்லை -முள்வினை - முள்ளை - எனவரும். உயிரீற்றுளொழிந்ததிக ரமொன்றுமேயாதலின் அதனைப்பிற்கூறினார். கிளி யினை - கிளியை - என வரும். இனி நான் யான் அழன் புழன் என்னும் னகர வீற் சிணுமேழென்னும்ழகரவீற்றினுமொழிந்தபொன்னினை - பொன்னை-தர் ழினை - தாழை - யென்றாற்போல்வருவன பிறவுமாம் இனியீகர் ரவீற்றுளொழி ந்த்தியினை - தீயை ஈயினை-ஈயை - வீயினை -வீயை-என்றாற்போல்வன பிறவுமா ம்.ஐகாரவீற்றுளொழிந்தன தினையினை - தினையை கழையினை - கழையை யெ ன்றாற்போல்வன பிறவு:மாம்.ஏனையறுகளிலும் வருவனவுணர்ந்து கொள்க.மே லேபெயரீற்றுச்செய்கையெல்லாந்தத்த மீற்றின்கண் முடிப்பாராதலினவை மீண்டுக்கூறல்வேண்டா .இனித்தேருங்காலையென் றதனானே யுருபுகணிலைமொ ழியாக நின்று தம் பொருளோடு புணரும்வழி வேறுபடு முருபீற்றுச்செய்கை யெல்லா மீண்டு முடித்துக்கொள்க. (உ-ம்) நம்பியைக் கொண்ர்ந்தான் - மண் ணினைக்கொணர்ந்தான் - கொற்றனைக்கொணர்ந்தான்-என மூவகைப்பொரு ளோடுங்கூடிநின்றவுருபிற்கொற்றுக்கொடுக்க மலையோடு பொருத்து மத்தி கையாற்புடைத்தான்- சாத்தற்குக்கொடுத்தான் - ஊர்க்குச் சென்றான் - காக்கை யிற்கரிது - காக்கைய துபலி - மடியுட்பழுக்காய்- தடாவினுட்கொண்டான் - எ ன்னுந்தொடக்கத்தனவுருப்பு காரணமாகப்பொருளோடு புணரும் வழியியல்பா யுயீறு திரிந்துமொற்றுமிக்குவந்தன கொள்க. இனிக் கண்கால் புரமுதலியன பெயராயுமுருபாயுநிற்குமா தலினவையுருபாகக்கொள்ளும் வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாமிவ்விலே சான் முடிக்க. இதுவுருபியலாதலினுருபொடுசிவ கணியென வேண்டாவம்மிகையானேயுருபு புணர்ச்சிக்கட்சென்ற சாரியைகளை