பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காயஎ) அக்ஞான் - அந்நூல் - அம்மணி - என வரும் ஒட்டியவென்றதனான் அஞ்ருெ ளிந்தது)- அந்நன்று -அம்மாண்டது - என அகரந்தன்னை யுணரநின் றவழியு மிகு கல்கொள்க: - பவமும் வரினேவகமொற்றும். . இதுஷம து வ முன் வரின் - பகாவகரமுதன்மொழி அகரச்சு:படின்முன்னே வரின்-- வகரமொற்றும் - இடைக்கண்வகரமொற்றாம்.- (எ-று) (உ-ம்) அவ்யாழ் - அவ்வளை - என வரும் வருமொழிமுற்கூறியவதனால் அகரந்தன் லைனர நின்றவழியும்வரமிகுதல் கொள்க. அவ்வளைத்தது எனவரும் (ச) , உயிர்முன் வரினுமாயியறிரியாது. இதுவுமது உயிர் முன் வரினுமாமியதிரியாது - உயிர்களகர்ச்சுட்டின் முன்வ ரினுமுற்கூறியவகசமிக்குவருமியல்பிற்றிரியாது. - ( எ-று ) அ என நி ன்றசுட்டின் முன்னர் அடையென வருவித்துவகரமொற்றித் தன்னுருபிரட்டி யுயிபோற்றி அவ்வடை- அவ்வாடை-அவ்விலை - அவ்வீயம் - அவ்வுரல் - அவ்வூர். தி - அவ்வெழு-அவ்வேணி- அவ்வையம் - அவ்வொழுக்கம்-அவ்வோடை- அவ் வௌவியம் - எனவொட்டுக. நெடிய தன் முன்னரென்பதனுணெறியியலென் றதனானிரட்டுதல் கூறுதலினது நிலைமொழித்தொழிலென்ப துபெறப்பட்ட து.வருமொழிமுற்கூறியவதனான கரந்தன்னையுணர நின் நவழியும்வ கரமிகுத. ல் கொள்க. அவ்வழகிது எனவரும் திரியாதென்றதனான் மேற்சுட்டு நீண்டவழி வகரக்கேடுங்கொள்க. நீடவருதல் செய்யுளுளுரி தீதே. இது எய்திய துவிலக்கிச்செட்டிபுட்காவதோர்விதி சுட்றுகின்றது. நீடவருதல்செ ய்யுளுளூரித்து.- அகரச்சுட்டு நீடவருதல் செய்யுளிடந் துரித்து -- (எ - று.) (உ-ம்) ஆமிருதிணையினிசைக்கு மன் சொல்லே - ஆயிருபாற்சொல் என் வருடம். இதுவருமொழிவரையாது கூறலின்வன்ண்மொழித்தகண் மெல்லாவற்றோடு ஞ்சென்றது. அவற்றிற்கு நாரணம்வந்தவழிக்காண்க. இந் நீட்சியிருமொழிப்பு ணர்ச்சிக்கண் வருதலினீட்டுவழி நீட்டலாகாமையுணர்த சாவுவென்னுஞ்செயவெனெச்சத்திறு திவகரங்கெடுதலுமுரித்தே இதுமேல்வினையெஞ்சுகிளவியென் றவெச்சத்திற்கெய்தாத தெய்துவித்தது. சாவ்வென்னுஞ் செய்வெனெச்சத்திறுதிவகரம் - சாவ்வென் றுசொல்லப்ப நஞ்செயவெனெச்சத்திறு திக்கண்ணின் றவகரமும்தனாற்பற்றப்பட்ட அகர