பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கிய்ல். (mஉக) ணத்தங் கொள்க. அம்மா-ஞெள்ளா - நாகா -மாடா - வகோ - ஆதா - என பலவற்றிறுதி நீெேமாழியுளவே, செய்யுள் கண்ணிய தொடர் மொழி யான. இது முற்கூறிய பலவற்றிறுதிக்குச்செய்யுண்முடிபுகூறுகின்றது . பலவற்றி றுதி நீடுமொழியுள் - பலவற்றையுணர்த்துடைவகைச்சொல்லினிறுதியா ரநீண்டு முடியுமொழிகளுஞ்சிலவு - செய்புள் கண்னிய தொடர்மொழி பான் - யாண்டுள வெனிற் செய்யுள தலைக்கருதிய வொன்றோடொன்று தொ டர்ச்சிப்படுஞ் செய்யுண்முடிப்படைய மொழிகளின் கண்லே " --- (எ-ஐ) உடைத்தென்னாதுள வென்ற பன்மையான்வருமொழிக்கட்சிலவென்பது வந்து நீடுமென்றுகொள்க.செய்யவனே வென்ன துசெய்யுள் கண்ணிய தொ டர்மொழியான வென்றதனாற்பலனென்பானிறுதி யர நீண்டுழி நிலைமொ N அகரப்பேறும் வருமொழிஞகர மெல்லெழுத்துப்பேறும்வருமொழி யீறுதி நீண்டவழி அகரப்பேறு மகரமெல்லெழுத்துப்பேறுங்கொள்க. ப லா அஞ்சிலா அமென்மனார் புலவர் இதன் சொன்னிலைபலகல வென்னுஞ்செ வ்வெண். . - . - - (கை) தொடரலிறுதிதம் முற்றாம் வரின்,லகரம் றகரவொற்றாக லமுரித்தே .* இது பலசிலவென்பனவற்றிற்கியல்பேயன்றித்திரிபு முண்டென வெய்திய தன்மேற்சிறப்புவிதி கூறுகின்றது. தொடரலிறுதி- தொடர்மொழியல்லா:தவீரெழுத்தொருமொழியாகிப்பல்சிவவென்னும் அகரவீற்றுச்சொல் - தம்முற்றம்வளின் - தம்முன்னே தாம்வருமாயின் - லகரம்றகரவொற்றாக ஒமுரித்து - தம்மீற்றினின் ற லகரவொற்று றகரவொற்றாகத் திரிந்துமுடித் லுமுரித்து.--(எ.று)உம்மையாற்றிரியாமையுமுரித்தென்றார் பற்பல்கொ ண்டார். சிற்சிலவித்தி- என வரும். அகரவீற்றுச்சுட்டல்வா தகுந்தெழு காற்றுச் சுட்டல்லா தகுந்தெழுத்தேர் செழுத்தொருமொழியாகுவன வின்டையிற்றொடாலிறுதி யெனவே ழுத்தொருமொழியேயுணர்த்திற்று. தன்முனென்னாதுதம்முனென்றபன் மையாற்பல சிலவென நின்றவிரண்டுந்தழுவப்பட்டன: தம்முன்வரினென் னாது தாமென்றதனாற்பவவின் முன் பலவருதலுஞ்சிலவின் முன் சிலவருதலுங் கொள்க. லகரம் றகரவொற்றாமெனவொற்றிற்குத்திரிபு கூறியகரங்கெடுதல் கூற்றிலரெனின் அது வாரத்தனால் வந்தது முடித்தலென்னு முத்திபெற