பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல். {mam) து. மரப் பெயர்க்கிளவி மல்லெழுத்துமிகும் - அகரவீற்று மரப்பெய ராயசொல்வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் பெல்லெழுத்துமிக்குமு டியும்.- (எ-று) (உ-ம்) அதங்கோடு - விளங்கோடு-செதிள் - தோவ்-பூஎன வரும் இதுகசதப வென்பதனால் முடியும் (யரு ) மகப்பெயர்க்கிளவிக்கின்னே சாரியை. இது அகரவீற்றுளொன்றற் கெய்திய து விலக்கிப் பிறிது விதிவகுத்தது. ம கப்பெயர்க்கிள் விக்கின்னே சாரியை - அகரவீற்றுமக வென்னும் பெயர்ச் சொவ்விற்கு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வருஞ்சாரியையின்சா ரியை-- (எ-று (உ-ம்)மகவின்கை - செவி - தலை-புறம்- என வரும். சாரி யைப் பேறுவரையாது கூறியவழி நான் குகணத்துக்கண் னுஞ்செல்லுமெ ன்பதாசிரியர்க்குக்கருத்தாகலின் மகவின் ஞா'ண் - நூல்-மணி- யாழ்-வட்டு. அடை - என வொட்கே. மேல் அவணென்றதனானின்சாரியை பெற்றுழியி யை பு வல்லெழுத்துவீழ்க்க - - (யசு ) அத்தவண்வரிலும்வரை நிலையின்றே. - - இது ஈற்றுவல்லெழுத்துமத்தும் வகுத்தலி னெய்தியதன் மேற்சிறப்புவி தி. அத்தவண்வரினும் - முற்கூறியமகவிடத்து அத்துவரினும் - வரை நி லையின்று - இன்னேயன்றியத் துச்சாரியையுமீற்றுவல்லெழுத்துப்வந்து டியினுநீக்கு நிலைமையின்று.- (எ - று). ('2 - ம்) மகத்துக்கை - செவி-த லை - புறம் - எனவரும். அவணென்றதனால் மகப்பால்யாடென வல்வெழுத்து ப்பேறும் நிலையென்றதனால் கம்பாலியாடென மெல்லெழுத்துப்பேறுங் கொள்க. -- - பலவற்தி றுதியுருபியனிலையும். ' இது ஈற்று வல்லெழுத்தும் வற்றும் வகுத்தலினெயதியதன் மேற் சிறப்புவி தி.பலவற்றிறு தி- பல்ல - பல-சில - உள்ள - இவ்ல - என்னும் பலவற்றையுணர்த் தும் அந்ரவீற்றுச்சொற்களினிறு தி உருபியனிலையும் - உருபியற்கண்வற்று 'ப்பெற்றுப்புணர்ந்தாற்போல வுருபின் துபொருட் புணர்ச்சிக்கண்ணும்வ ற்றுப்பெற்றுப்புண்ரும்.-(எ-று ஈற்றுவல்லெழுத்ததிகார த்தாற்கொள்க. பல்லவற்றுக்கோடு - பலவற்றுக்கோடு- சிலவற்றுக்கோடு-உள் ளவற்றுக்கோ - இல்லவற்றுக்கோடு - செதிள் - தோல்-பூ- என் வொட்கே. உருபுவிரிந்து ழிநிற்குமா அபோலன்றி யவ்வுருபு தொக்கதன் பொருணின்று புணருங்கால்