பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங் இயல்: (உ.எ) வரும். இரா அக்காக்கை- இரா அக்கூத்து - எனப் பெயரெச்சமறைட்பொ ருடாராது இராவிடத்துக்காக்கை - அராவிடத்துக்கூத்து - என வேற்றுமைக ருதியவழி அகரம்பெறாதென் றுணர்க. நிலாவென் கிளவியத்தொடுசிவணும். இஃ தகரம்விலக்கியதிகாரவல்லெழுத்தினோடத் துவகுத் தலி னெய்தியதன் மேற்கிறப்புவிதி. நிலா வென்கிளவியத்தொடுசிவணும் - நிலாவென்னுஞ் சொல்லத் துச்சாரியையோடு பொருந்திமுடியும்.--(எ-று (உ-ம்) நிலாத் துக்கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் - என வரும் நிலைமொ ழித்தொழிலை விலக்குமா தலினத்துவகுப்பவகரம் வீழ்ந்தது. இதற்கேழனு ருபுவிரிக்க நிலா அக்கதிர் என்பது வேற்றுமைக்கண்ணுமென் பதனானீற்று வல்லெழுத்துப் பெற்றது நிலா அமுற்றமென்பதொட்டுதற்கொழுகிய வ ழத்தன் மையினத்துப்பெறாதாயித்து. ஈண்டுவருமொழியரையா து கூறின மையின் நிலாத்துஞான்றான் எனவியல்புக்கணத்துக்கண்ணு மேற்பன கொள்க. யாமாக்கிளவியும்பிடாவுந் தளாவு, மாமுப்பெயருமெல்லெழுத்துமி குமே. இது வல்லெழுத்துவிலக்கிப்பிறி துவிதிவகுக்கின்றது. யாமரக்கிளவியம் - யாவென்னு மரத்தையுணர நின்றசொல்லும் --பிடாவும் - பிடர் வென்னு ஞ்சொல்லும்--தளாவும் - தளா வென் லுஞ்சொல்லும் - ஆமுட்பெயரு மெல்லெழுத்துமிகும் - ஆகிய மூன்று பெயரும்வல்லெழுத்துமிகா துமெல். - லெழுத்துமிக்கு முடியும்.--( --று) (உ-ம்)யா அங்கோடு- பிடா அங்கோடு-, தளா அங்கோடு- செதின்.-தோல்-பூ- எனவரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்துவகுப்ப வல்லெழுத்தவிலக்கிற்றாம். இதற்குவிலக்காமையி ன் அகரம்பெற்றது. - வல்லெழுத்துமிகினுமானமில்லை. இஃதெய்தியதிகந்துபடாமற்காத்தது. அகரத்தோடுமெல்லெழுத்தேயன். றிவல்லெழுத்தும் பெறுமென்றலின்) வல்லெழுத்துமிகினுமானமில்லை - முற்கூறிய மூன்று பெயர்க்குமெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்துமிக்கு முடியினுங்குற்றமில்லை - (எ - று)(உ-ம்)யா அக்கோடு பிடா அக்கோடு-த சார் அக்கோடு - செதிள் - தோல்-பூ- எனவரும் மானமில் ையென்றதனால் உரு

- 1- |