பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல். (உக) வல்லெழுத்துவீழ்வுங்கொள்க. மாட்டேற்றான் மூன்று பெயரும்வல்லெழு த்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்றவாறுமாமரம் அகரம்பெற்ற வா றுமிச்சூத்திரத்தின் சண்ணழிவானுணர்க. ஆனொற்கரமொடு நிலையிடனுடைத்தே. இஃ தவற்றுளா னென்றதற்கு எய்திய தன் மேற்சிறப்புவி திகூறுகின்றது. ஆனொற்று - ஆவென்னுஞ்சொன்முன்னர்ப் பெற்று நின்ற னகரவொற்று -- அகரமொடு நிலையிடலுடைத்து - அகரத்தோடுகூடிநிற்றலுமிடனுடை த்து.---(எ-று) இடலுடைத்தென் றவதனால்வன் கணமொழிந்தகணத்திம் முடிபெனக்கொள்க. (உ-ம்) ஆனநெய்தெளித்து நான நீவி-ஆனமணிக றங்குங்கானத்தாங்கண் - எனவரும் அகரமொ மென் றவும்மையால் அகர மின்றிவருதலேபெரும்பான்மை.ஆனெய்தெளித்து - ஆன்மணி-ஆன்வா ல் - எனவரும் (சுய) ஆன்முன்வரூஉமீகா ரபகரந்,தான் மிகத்தோன்றிக்குறுகலுமுரித்தே* இது ஆனென்பதற்கெய்திய துவிலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. ஆன்மு ன்வரூஉமீகாரபகரம் - ஆனென்னுஞ்சொன் முன்னர் வருமொழியாய்வருகி ன்றஈகாரத்தோடுகூடியபகரமா கியமொழி --தான்மிகத்தோன்றி - அப் பகரமாகியதான்மிக்கு நிற்ப நிலைமொழினகரத்திற்குக்கேடுதோன்றி --கு அகலுமுரித்து - ஈகாரமிகரமாகக்குறுகி நிற்றலுமுரித்து.- (எ-று)(உ-ம்) ஆப்பி- என வரும் உம்மையெதிர்மறையாகலான் ஆன்பீ என்றுமாம். (ஙக) குறிய தனிறுதிச்சினை கெடவுகர, மறிய வருதல் செய்யுளுளூரித்தே.* இது ஆகாரவீற்றுட்சிலவற்றிற்குச் செய்யுண்முடிபுகூறுகின்றது. குறிய தனி மச்சினைகெட் - குற்றெழுத்திறு திக்கணின் றவாகாரத்தின திரண்டுமாத்தி ரையிலொருமாத்திரைகெட்டு அதகரமாய் நிற்க உகரமறிய வருதல் செய்யுளு ஞரித்து -ஆண்டுகரம்புலப்படவருதல் செய்யுளுளூரித்து.--(எ.று)(உ-ம்) இறவுப்புறத்தன்னபிணர்படுதடவுமுதல் சுறவுக்கோட்டன்னமுள்ளிலைத்தா ழைப்-புறவுப்புறத்தன்ன புன்கா யுகாய் : என வரும். உகரம்வகுப்பவே நிலை மொழியகரங்கெட்டது. அதிகாரவல்லெழுத்துவிலக்காமையினின்று முடிந் தது.இந்நிலைமொழித்தொழில்வாையா துகூறினமையினியல்புகணத்திற்கு மிவ்விதியெய் திற்றாகலி னாண்டுவருமுகரம்புலப்பட வாராமையமுணர்க. சுறவுயர்கொடி - அரவுயர்கொடி -முழவுறழ் தோள் - எனவிவை குறியதனி நயங