பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(mm) தொல்காப்பியம் றுதிச்சினை கெட்டுவருமொழி யுயிர்முதன் மொழியாய்வருதலின் வகரவுடம் படுமெய்பெற்றுகரம் பெறா து முடிந்தன.இவற்றிற்கிரண்டா முருபுவிரிக்க. மூன்றாவதுமாம். - (நயஉ) இகரவிறுதிப்பெயர் நிலை முன்னர், வேற்றுமையாயின்வல்லெழுத் துமிகுமே. ' இஃதிகரவீற்றுட்பெயர்க்கல்வழிமுடிபு தொகைமரபிற்கூறிவேற்றுமைழு டிபுகூறுகின்றது. இதரவிறுதிப்பெயர் நிலை முன்னர் - இக ரவீற்றுப்பெயர் ச்சொன்முன்னரதிகாரத்தாற்கசதபமுதன் மொழிவந்துழி - வேற்றுமை யாயின் வல்லெழுத்துமிகும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயிற்றம க்குப் பொருந்தின வல்லெழுத்துமிக்குமுடியும்.--(எ-று)(உ-ம்) கிளிக்கா ல்-சிறகு-தலை-புறம்- என வரும். புலி நரியென்றாற்போல்வனவுமவை. இ ' னிக்கிளிகுறுமை - கிளிக்குறுமைனனக்குணம்பற்றி வந்தவ றழ்ச்சிமுடியுமே ல் வல்லெழுத்துமிகினுமென்னுஞ்சூத்திரத்து ஒல்வழியறிதலென்றதனாற் கொள்க. இனியணியென்னுங்காலையுமிடனும், வினையெஞ்சுகிளவியுஞ்சுட்டுமன்ன. இ.து எய்தாதநெய்துவித்தது. இக்ரவீற்றிடைச்சொற்கும்வினைச்சொற்கு முடிபுகூறுதவின் இனியணியென்னுங்காலையுமிடனும் - இனியென்றும் அ. ணியென் றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையமிடத்தையு முணர நின்றவி டைச்சொல்லும் ---வினையெஞ்சுகிளவியும் - இவ்வீற்றுவினையெச்சமாகிய சொல்லும் - எட்டுமன்ன - இகரவீற்றுச்சுட்டாகிய விடைச்சொல்லுமுற்கூ றியவா றேவல் வெழுத்துமிக்குமுடியும்.--(எ-று) உ-ம் இனிக்கொண்டா ன் - அணிக்கொண்டான் - தேடிக்கொண்டான் - சென்றான்- தந்தான் - போ யினான் - என்வும் இக்கொற்றன் - சாத்தன்தேவன் -பூதன்- எனவும் வரும். இவ்விடைச்சொன்மூன்றும் இப்பொழுதுகொண்டான் - அணிய விடத்தே கொண்டான் - இவ்விடத்துக்கொற்றன்என உருபின் பொருள் படவந்தவே ற்றுமையாதலின்வேறோதி முடித்தார். ' இன்றியென்னும்வினையெஞ்சிறுதி, நின்றவிகரமுகரமாத, றொன்றி யன்மருங்கிற் செய்யுளுளூரித்தே. இது இவ்வீற்றுவினையெச்சத்துளொன்றற்குச் செய்யுண்முடிபு கூறுகின் றது. இன்றியென்னும் வினையெஞ்சிறுதி நின்றலிகரமுகரமாதல் - இன்றி