பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல். ( யாக) யென்று சொல்லப்படும் வினையெச்சக்குறிப்பினி அதிக்கணின் றவிகர முகர மாகத்திரிந்து முடிதல் --தொன்றியன் மருங்கிறசெய்யளுஞரித்து - பழக நடந்தவற்றையுடைய செய்யுளுளூரித்து.--(எ - -) உ-ம்) உப்பின்றுபும் கையுண் கமா கொற்கையோனே. நின்றவென்றதனால் வினையெச்சந்திற்கு முன்னெய்தியவல்லெழுத்துவீழ்க்க. தொன்றியன் மருங்கினென்ற தனான் அ ன்றியென்பதுஞ்செய்யுளிடத்திம்முடிபெய்துதல் கொள்க. இடனன்றுது றத்தல்வல்லியோரே- வா என்று பிடியாவன் கணாடவர் - நாளன்று போகி - எ னவரும்.முற்றியலிகரந்திரிந் துகுற்றியலுகரமாய் நின்றது. (ஈயடு ) * சுட்டினியற்கைமுற்கிளந்தற்றே. " இது இகரவீற்றுச் சுட்டுப்பெயரியல்புகணத்தோடு முடியுமா று கூறுதலி னெய்தாத்தெய் துலித்தது. சுட்டினியற்கை - 'இகரவீற்றுச்சுட்டினியல்பு -... முற்கிளந்தற்று - முன் னகரவீற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம்(எ-று ) என்றது சுட்டின் முன்னர் ஞநாமத்தோன்றினென்படி முதலிய நா ன்குசூத்திரத்தானுங்கூறியவிலக்கணங்களை அவைமென்கணத்துமெல்லெ முத்துமிகுதலுமிடைக்கணத் துமுயிர்க்கணத்தும் வகரம்பெறுதலுஞ்செய் யுட்கண் வகசங்கெட்டுச் சுட்டு நீடலுமாம்.இஞ்ஞாண் - நூல்-மணி- எனவும் இ வ்யாழ்- இவ்வட்டு - எனவும் இவ்வடை - இவ்வாடை- இவ்விலை - இவ்வீயம் - இவ்வுரல்-இவ்வூர்தி- இவ்வெழு- இவ்வேணி - இவ்வையம் - இவ்வொடு-இவ் வோக்கம் - இவ்வெள்வியம் - எனவும் வயினான எனவும் வரும். ஈகாண்டோ ன்றுமெஞ்சிறு நல்லூபோ என்றதுவும் கள்வனோவல்லன் கணவனென்கா ற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற்கொன்றாாேயீதொன்று - என்றது ம் இது வென்னுஞ்சுட்டுமுதலுகரவீறாதலின துசெய்யுளகத் துப்புறனடை யான்முடியுமெனவுணர்க..

(நயசு.) பதக்குமுன்வரினே அணிக்கிள்வி, முதற்கிளந்தெடுத்தவேற்றுமையி யற்றே , - - - இது இவ்வீற்றல்வழிகளுளளவுப்பெயரு ளொன்றற்குத்தொகைமரபினெ ய்திய ஏயென்சாரியைவில்க்கி'வேறுமுடிபுகூறுகின்றது. தூணிக்கிளலிமு என்பதக்குவரின் - தூணியாகியவளவுப்பெயரின் முன்னர்ப்பதக்கென்னு மளவுப்பெயர்வருமாயின் - முதற்கிளந்தெடுத்த வேற்றுமையியற்று - மு ன்புவிதந்தெடுத்தவேற்றுமைமுடிபினியல்பிற்றாப் வல்லெழுத்துமிக்குமு