பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளmus) - தொல்காப்பியம். டியும்.-- (எ - று) (உ-ம்) தூணிப்ப நக்கு - எனவரும். இது உம்மைத்தொ கை வருமொழிமுற்கூறியவதனான் அடையொவெந் துழியுமில்/விதி கொள்க. இருதூணிப்பதக்கு முத் தூணிப்பதக்கு- எனவொட்டும். கிளந்தெடுத்தவெ ன்றதனால் - தூணிக்கொள். சோளம் - தோரை - பயறு - எனப்பொரு ட்பெயர் முன்வந் தழியும் இரு காணிக்கொள். எனவதுதானடையடுத் துழி யும் தூணித்தூணி - தொடித்தொடி - காணிக்காணி - பூணிப்பூணி - என த்தன் முன்னர்த்தான்வந்துழியும் இவ்விதி கொள்க - இன்னுமிதனானே தன் முன்னர் த்தான் வந்துழியுந்தானடையடுத்துவந்தழியும் இக்குச்சாரியை பெறுதலுங்கொள்க தூணிக்குத்தாணி- இருதாணிக்கிருதாணி - என வரும். இவற்றுட்பண்புத்தொகையுமுன உரிவருகாலை நாழிக்கிளவி, யிறுதியிகரடெய்யொடுங்கெடுமே, டகர மொற்றுமர்வயினான. இதுவுமது. உரிவருகாலை நாழிக்கிளவி - நாழிமுன்ன ருரிவருமொழியாய் வருங்காலத்தந் நாழியென்னுஞ்சொல் - இறுதியிகரமெய்யொடுங்கெடும் -- தன்னிறுதியினின் ற இகரந்தானேறியமெய்யொடுங்கெடும்- ஆவயினட கரமொற்றும் - அவ்விடத் துடகரமொற்றாய்வரும். (எ-று)(உ-ம்) நாடுரி - எனவரும் ஏகாரம்விலக்குண்டது. வருமொழிமுற் கூறியவதனான் ) இருநாடு ரிடம்ந்தாடுரி - என வமொட்டுக. இறுதியிதாமென முன்னுமோரிகரமுள்ள துபோலக்கூறியவதனானீண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழி யாய் நின்றுபெயரோடுவல்லெழுத்துமிக்குமுடிதலுங்கொள்க. நாழிக்காய ம்-உரிக்காயம் - சுக்கு-தோனா - பயறு --என வரும். (நயஅ ) பனியென வருஉங்காலவேற்றுமைக்,கத்துமின்னுஞ்சாரியையாகும். * இஃதிகரவீற்று வேற்றுமையுளொன்றற்குவல்லெழுத்தினோடுசாரியை பெ றுமென வெய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது . பனியெனவருஉங்கா லவேற்றுமைக்கு- பனியென்று சொல்லவருகின்ற நோயன்றிக்காலத்தையு ணர நின்றவேற்றுமைமுடிபுடைய பெயர்க்கு.- அத்துமின்னுஞ்சாரியை யாகும் - அத்தும் இன்னுஞ்சாரியையாகவரும்.-- (எ-று) (உ.ம்) பனி யத்துக்கொண்டான் - பனியிற்கொண்டான் - சென்றான் - தந்தான்-போ யினான் என வரும். வேற்றுமையென்றதனானின் பெற்றுழியியைபு வல்லெ ழுத்து வீழ்க்க (நயக)