பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ள ) - வளியென வரூஉம்பூதக்கிளவிய, மவ்வியனிலையல் செவ்விதென்ப.' * இதுவுமது. வளியெனவரூஉம்பூதக்கிளவியும் - வளியென்று சொல்லவரு * கின்ற விடக்கரவ்லா தவைம்பெரும் பூதங்களிலொன்றையுணர நின்றசொல் லும் - அவ்வியனிவையல் செவ்விதென்ப - முன்னைக்கூறியவத் துமின்னும் பெற்றவ்வியல்பின்கணிற்றல் செவ்வி தென்று கூறுவர் புலவர்.-- (எ - று ) (உ-ம்)வளியத்துக்கொண்டான். - வளியிற்கொண்டான் - சென்றான் - 5 ந்தான் - போயினான் - எனவரும். செவ்விதென்றதனாலின் பெற்றுழியியை புவல்லெழுத்துவீழ்க்க. . - (சய) - உதிமரக்கிளவி. மெல்லெழுத்துமிகுமே.. இது மாப்பெயரிலொன்றற்குவல்லெழுத்துவிலக்கிமெல்லெழுத்து வீதிக்கி ன்றது. உதிமரக்கிளவி - உதித்தவென்னுந்தொழிலன்றி புதி யென்னுமரத் தினையுணா நின்ற சொல் - மெல்லெழுத்துமிகும் - வல்லெழுத்துமிகா துமெல்லெழுத்துமிக்கு முடியும் - (எ - று) (உ-ம் உதிங்கோடு- செதிள்தோல்-பூ-எனவரும், அம்முச்சாரியைவிதிக்கின்றபுளிமரத்தினை பிதன்பின் வைத் தடையானுதியங்கோடு- எனவிதற்குமம்முப்பெறுதல்கொள்க. இது இக்காலத்தொதியென மருவிற்று: புளிமரக் கிளவிக் கம்மேசாரியை': இதுவல்லெழுத்துவில்க்கியம்முவகுத்தலினெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவ குத்தது. புளிமரக்கிள்விக்கம்மேசாரியை - எவையன்றிப்புளியென்னும் * ரத்தினையணர நின்றசொல்லிற்கு அம்மென்னுஞ்சாரியைவரும்.-( அ ) (உ-ம்) புளியங்கோடு - செதிள் - தோல் - பூ-என்வரும். சாரியைப் பேற்றி: டைமுன்னின்றசூத்திரத்து எழுத்துப்பேட்று கூறியவதனாலம்முப்பெற்று ழியியை புவல்லெழுத்து வீழ்க்க : - : . ' (சயஉ) . ஏனைப்புளிப்பெயர்மெல்லெழுத்து மிகுமே. ' இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத் துவிதித்தலினேய்திய துவிலக்கிப் பிறி துவிதிவகுத்தது.எனைப்பளிப்பெயர்மெல்லெழுத்துமிகும்-அம்மாப் பெயரன்றிச்சுவைப்புளியுணர் நின்றபெயர்வல்லெழுத்துமிகாது மெல்லெ. ழுத்துமிக்குமுடியும்- (எ-று) (உ-ம்) புளிங்கூழ்-சோறு - தயிர் - பாளித ம் எனவரும் பானிதம் பாற்சோறு.இவற்றித்திரண்டா முருப்பிரிக்க, சயா) - 'வல்லெழுத்துமிகினுமானமில்லை,யொல்வழியறிதல்வழக்கத்தான.