பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(mங்யச) தொல்காப்பியம். இதுனய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது. வல்லெழுத்துமிகினுமானமி ல்லை - சுவைப்புளிமெல்லெழுத்தேயன்றிவல்லெழுத்துமிக்கு முடியினுங்கு ற்றமில்லை - ஒல்வழியறிதல்வழக்கத்தான - பொருந்துமிடமறிகவழக்கிட் த்து - (எ-று) (உ-ம்) புளிக்கூழ் - சாறு - தயிர் - பாளிதம் - எனவ ரும். ஒல்வழியென்றதனாற் புளிச்சாறுபோல வேனைய்வழக்குப்பயிற்சி யிலவென்று கொள்க. வழக்கத்தான வென்றதனானிவ்வீற்றுக்கணெடுத்தோ த்துமிலேசுமின்றி வருவன வெல்லாவற்றிற்கு மேற்குமாறு செய்கையறிந்து முடித்துக்கொள்க. அவை; இன்னினிக்கொண்டான் - அண்ணணிக்கொண் டான்- என்பன அடையடுத்தலினினியணியென்றவழியுமுடியாவாய்வல்லெ ழுத்துப் பெற்றன. கப்பிதந்தை - சென்னிதந்தை - என்பன அஃறிணைவி ரவுப்பெயரென்பதனுளியல் பெய்தாதீண்டுவருமொழித்தகர அகரங்கெட் டு கப்பிந்தை - சென்னிந்தை-எனமுடிந்தது. கூதாளி-கணவிரி - என்பன. வற்றிற்கு அம்முக்கொடுத்திகரங்கெடுத்துக்கூதாளங்கோடு -கணவிரங்கோடு - செதின் - தோல்-பூ-எனமுடிக்க. இனியிவைமகரவீறாயும் வழங்கும். அது வெண்கூதாளத்துத்தண்பூங்கோதையர் என அத்துப் பெற்றும் கரங்கெட்டு ங்கணவிரமாலை இடூஉக்கழிந்தன்ன எனமகரங்கெட்டு நிற்கும். கணவிரங்கோ எெனமெவ்லெழுத்துப் பெற்று நிற்கும் கட்டியென் நிறுத்திட்டி - அகல் - எ னத்தந்துடகரத்திலிகரங்கெடுத்து - கட்டிடி- கட்டகல் - எனமுடிக்க பருத்தி க்குச்சென்றானெனவீற்றுவல்லெழுத்தும் இக்குங்கொடுத்து முடிக்க: துளி யத்துக்கொண்டான் - துளியிற்கொண்டான் - என அந்துமின்னுங் கொடுத் ' திமுடிக்க.புளிங்காய்வேட்கைத்தன்றெனவும் புளிம்பழமெனவும் அம்மு ப்பெறாதுமெல்லெழுத்துப்பெற்று முடிதலுங் கொள்க. இன்லுமிதனானே யுருபிற்குச் சென்றசாரியை பொருட்கட்சென்றுழியியைபு வல்லெழுத்துக் கெடுத்து - கிளியின்கால் -புளியின் கோடு-உதியின் கோடு' எனமுடிக்க சயச - நாண்முற்றோன்றுந்தொழினிலைக்கிளவிக் கானிடைவருதலையமின்றே இது : ஈற்றுவல்லெழுத்து விலக்கி ஆன் சாரியைவிதிக்கின்றது. . நாண்முற் றோன்றுந் தொழினிலைக்கிளவிக்கு - இகரவீற்று நாட்பெயர்களின் முன்ன ர்த்தோன்றுந்தொழிற்சொற்கு - ஆனிடைவருதலைய மின்று - ஆன்சாரி யையிடைவந்து முடிதலையமின்று.-- (எ-று) (உ-ம்) பாணியாற்கொண் டான் சோதியாற்கொண்டான் - சென்றான். தந்தான் போயினான் - எனல்