பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்மய ங்கியல். (ஈயஎ) - ன்முன்னருமத்தொழிற்றாகும் - உகரவீற்றுச்சுட்டின் முன்னும் வல்லெழு த்துவந்துழிவல்லெழுத்துமிக்கு முடியும். - (எ - று) உ-ம்) உக்கொற் றன் - சாத்தன் - தேவன்-பூதன் - எனவரும். (நயங) எனவைவரினேமேனிலையியல். - - . இஃதுகரவீற்றுச் சுட்டு ஒழிந்தகணங்களோடு முடியுமாறு கூறுகின்றது. என்லைவரின் - உகரவீற்றுச் சுட்டின் முன் வல்லெழுத்தலவா த மென்கண முதலிய மூன்றும் வரின்- மேனிலையியல் - அகர வீற்றுச்சுட்டு முடிந்தா. ற்போல ஞநமத்தோன்றி னொற்றுமிக்கும்யவ்வரினும் உயிர்வரினும் வகர்' மொற்றியுஞ்செய்யுளுணீண்டு முடியும்.-(எ-று) (உ-ம்) உஞ்ஞாண் - நூ ல்-மணி- எனவும் உவ்யாழ்- உவ்வட்டு - எனவும் உவ்வடை - உவ்வாடை - எ னவும் ஊவயினான - எனவும் வரும். - • சட்டு முதலிறு தியியல்பாகும்மே : - இது இவ்வீற்றுட்சிலவற்றிற்குவல்லெழுத்துவிலக்கியியல்புகூ அவன்றது.சுட் முேதலிறுதி - கட்டெழுத்தினை முதலாகவுடையவுகாவீற்றுப்பெயர்-இ யல்பாகும்-முற்கூறிய வல்வெழுத்துமிகாதியல் பாப்முடியும் -- (எ - று) [3-ம்) அதுகுறிது - இதுகுறிது-உ துகுறிது சிறிது. - தீது-பெரிது- என வரும்.முற்கூறியவை எட்டுமாத்தினா - இவைஎட்டுப்பெயரா.கவுணர்க. (குரு) - அன்,றுவருகாலையா வா குதலு, மைவருகாலைமெய்வரைந்து கெடுதலு ஞ் செய்யுண்மருங்கினரித்தென மொழிப. . இது இவ்வீற்றுச் சுட்டுமுதற்பெயர்க்குச் செய்யுண்முடிபுகூறுகின்றது. அன் அவருகாலையாவாகுதலும் - அதிகாரத்தரனின்றசுட்டு முதலுகரவீற்றின் முன் னர் அன்றென்னும்வினைக்குறிப்புச்சொல்வருங்காலத்து அ த்தசரவொற்றின் - மேலேறி நின்றவுகரம் ஆகாரமாத்திரிந்து முடிதலும் -- ஐவருகாலை மெய்வ - ரைந்து கெடுதலும் அதன் முன்னர் ஐயென்னுஞ்சாரியைவருங்காலத்து அத் தகரவொற்று நிற்க அதன்மேலேறியவுகரங்கெதேலும்--செய்யுண் மருங்கி னுரித்தெனமொழிப. - செய்யுட்கணுரித்தென்று சொல்லுவராசிரியர்.-- (எ-று)(உ-ம்).அதான்றம்ம - இதான்றம்ம உதான்றம்ம - அதான்றென்ப வெண்பாயாப்பே எனவும் அதைமற்றம்ம - இதைமற்றம்ம - உதைமற்ற ம்ம-எனவும் வரும். மொழிந்தெபொருளோடொன்றவவ்வயின் முடியாதத னைமுட்டின்றி முடித்தலென்பதனால் அதன்று - இதன்று - உதன்று - என அன்