பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல். , (ஈசயக) சொல்லாகிய வெகரவொகரமூன்றிடத்திற்குமுரியவாமென்றேபொருளா யிற்று. எனவிங்கன மருத்தாபத்தியாற் கொண்டதற்கிலக்கணமேலைச்சூத்திர த்தாற்கூறும் (உ-ம்)ஏனக்கொற்றா ஓலுக்கொற்றா -சாத்தர் - தேவா - பூதா - எ னவரும். இவை எனக்கொருகருமம்பணியெனவும்- இங்ஙனஞ்செய்கின்றது னையொழியெனவுமுன்னிலையேவற்பொருட்டாய்வந்தன இதற்குவல்லெழு த்திப்பெறுமாறு மேலே கூறுப. தேற்றவெகரமுஞ்சிறப்பினொவ்வு, மேற்கூறியற்கைவல்லெழுத்துமிகா.* இஃதெய்திய திகந்துபடாமற்காத்தெய்தாத தெய்துவித்தது. தேற்றவெகர முரு-சிறப்பினொவ்வுமேற்கூறியறிகை - முன்ன தருத்தாபத்தியாற்பெயர்க்க ண் வருமென் றதேற்றப்பொருண்மையில் எகரமுஞ்சிறப்புப்பொருண்மை யிலொகரமுமூன்றிடத்தும் வருமென்றவிலக்கணத்தனவாம் -- வல்லெழு த்துமிகா- வல்லெழுத்துமிக்குமுடியா. என வேமுன்னிலைக்கண்வருமென்ற எகரவொகரங்கள் வல்லெழுத்துமிக்கு முடியும்.-- (எ - று) (உ-ம்) யானே எகொண்டேன் - நீயே எகொண்டாய் - அவனே எகொண்டால் - எனவும் யா னோ ஒகொடியன் - நீயோ ஒகொடியை - அவனோ ஒகொடியன் - எனவும்பெ யர்க்கணீறாயியல் பாய்வந்தவாறு காண்க. இது முன்னசெய்தியவிலக்கணமிக வாமற்காத்தார். முன்னின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்துமி குத்தெய்தா தெதெய்துவித்தார். இச்சூத்திரத்திற்களபொத்தல் தெளிவினே வுமென்னுஞ்சூத்திரத்தாற் கொள்க. எனவே முடிவு பெற்றுழியிங்ஙனமிடை ச்சொல்லு மெத்தோதிப்புணர்ப்பெரென்பதூஉம் பெற்றாம், (எயக) ஏகாரவிறுதியூகா ரவியற்றே.. இது நிறுத்தமுறையானே எகாரவீறல்வழிக்கட்புணருமாறு கூறுகின்றது. எ காரவிறுதி - ஏகாரவீற்றுப்பெயரல்வழிக்கண்-ஊகாரவியற்று.- உகார வீற்றல்வழியினியல்பிற்றாய்வல்லெழுத்துவந்துழி வல்லெழுத்துமிக்குமுடி யும்.--, ( எ - று ) (உ-ம்) ஏக்கடிது-சேக்கடிது-சிறிது- தீது - பெரிது எனவரும். (எயட்) மாமுகோளெச்சமும்வினாவுமெண்ணுக் கூறியவல்லெழுத்தியற்கை யாகும். - இஃதிடைச்சொற்களியல்பாய்ப்புணர்கவென் வெய்தாத தெய்துவித்தது. மாறு கோளெச்சமும் - மாறுகோடலை,புடைய வெச்சப்பொருண்மைல்