பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளசயச) தொல்காப்பியம். கண்வருமேகாரவீற்றிடைச்சொல்லும்--வினாவும் வினாட்பொருண்மைக்க ண்வருமேகா ரவீற்றிடைச்சொல்லும் - எண்ணும் - என்னுட்பொருண்மை க்கண் வருமேகாரவீற்றிடைச்சொல்லும் --- கூறியவல்லெழுத்தியற்கையாகு ம்-முற்கூறியவல் வெழுத்துப்பொ தியல் பாய்முடியம்.--- (எ - று) உ-ம்) யானே கொண்டேன் - சென்றேன் - தந்தேன் - போயினேன்- என்புழியான் கொண்டிலேனென மாறுகொண்டவொழிபுபடநின்றது. நீயே கொண்டா - சென்றாய் - தந்தாய் - போயினாய் - எனவும் நிலனே - நீரே - தீயே - வளி யே-கொற்றனே - சாத்தனே '- எனவும் வரும். கூறியவென்பதனாற்பிரி நிலை யேகாரமுமீற்றசையேகாரமு மியல்பாய்முடிதல்கொள்க. அவருளிவனே கொண்டான் என வம்கழியேசிறு குரனெய்தலோபோடோவாதேகடலேபா டெழுந்தொலிக்கும் எனவும்வரும். -- - (எயங) வேற்றுமைக்கண்ணுமதனோற்றே. இது இவ்வீற்று வேற்றுமைமுடி கூறுகின்றது. வேற்றுமைக்கண்ணும் - ஏ காரவீற்று வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும்- அதனோரற்று -ஊ காரவீற்றல்வழிபோல வல்லெழுத்துவந்துழி வல்லெழுத்துமிக்குமுடியும். - (எ-று)(உ-ம்)எக்கடுமை-சிறுமை - தீமை - பெருமை- என வும் வேக்கு டம் -சாடி- தூதை - பானை - எனவும் வரும் வேக்குடம் வேதலையுடையகு ட்மெனவிரியும். - (எயச) ஏயெனிறுதிக்கெகரம்வருமே. இது வல்லெழுத்தினோடெகரம்விதித்தவினெய்தியதன்மேற்சிறப்புவிதி. ஏ யெனிறுதிக்கெகரம்வரும்-' அவ்வேற்றுமைக்கண் எயென்னுமிறுதிக்கெகர ம்வரும்.- (எ-று)(உ-ம்)எஎக்கொட்டில்-சாலை - துளை - புழை- எனவரும். வருமொழிவரையாது கூறின்மையினியல்பு கணத்துக்கண்ணும்வருமெனக் கொள்க. ஏஎஞெகிழ்ச்சி - நேர்மை - எனவரும். உனாயிற்கோடலால் எகா மேற்புழிக்கொள்க. . (எயரு) சேவென்மரப்பெயரொடுமரவியற்றே. இது அவ்வீற்றுளொன்றற்குவல்லெழுத்துவிலக்கி மெல்லெழுத்துவிதித்த து. சேவென்மரப்பெயர் - பெற்றமன்றிச்சேவென்னுமரத்தினையு ணரதி ன் பெயர் --- ஒடுமரவியற்று - ஒடுமரம்போலமெல்லெழுத்துமிக்குமுடி - யும் --(எ-று) (உ-ம்) சேங்கோடு-செதிள்-தோல்--பூ' எனவரும்- (எயகா)