பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உயிர் மயங்கியல்.
(௱௪௰௭)

முன்னரட்டுவருகாலை- முற்கூறியவாறன்றிப்பனையென்னுஞ்சொன்முன்ன ரட்டென்னுஞ்சொல் வருமொழியாய்வருங்காலத்து -- நிலையின்றாகுமை யெனுயிர் - நிற்றலில்லையாகுமையென்னுமுயிர்--வயினானவாகாரம்வரு தல்- அவ்விடத்தாகாரம்வந்தம்மெய்ம்மேலேறிமுடிக...--(எ-று) (உ-ம்) பனா அட்டு: என வரும். இதற்கு மூன்றாவதுமாறாவ தும்விரியும். ஆவயினான் வென்றதனால் ஒராதயம்- விச்சா வாதி - என்னும் வேற்றுமைமுடியும் கேட் டாமூலம் பாருங்கல் - என்னுமல்வழிமுடிடங்கொள்க, இவற்றுள் வடமொ ழிகளைமறுத்தலுமொன்று. (அயஉ) - கொடிமுன்வரினேயைய வணிற்பக், கடி நிலையின் றேவல்லெழுத்து இது மேலதைகாரங்கெடுத்தம்முப்பெறுகவென்னர் ஈண்ட துகெடாதுதி ற்கவென் றலினெய்தியதிகந்துபடாமற்காத்தது: அம்முவிலக்கிவல்லெழுத் து விதித்தலினெய்திய துவிலக்கிப் பிறிதுவிதியுமாம். முன்சொடிவரின் - பனையென்னுஞ்சொன்முன்னர்க்கொடியென்னுஞ்சொல்வரின் - ஐய வணிபே -கேடோதியவைகாரமாண்டுக்கெடாது நிற்ப - வல்லெழுத்தும் குதிக்டி நிலையின்று - வல்லெழுத்துமிக்குமுடி தனீக்கு நிலைமையின்று --- ( எ-று ) (உ-ம்)பனைக்கொடி- என வரும். இதற்கிரண்:டாவதுமூன்றாவ தும்விரியும், கடிநிலையின் றென்றதனானைகாரவீற்றுப்பெயர்களெல்லாமெ இத்தோத்தானுமிலேசானுமம்முச்சாரியையும்பிறசாரியையும் பெற்றுழி பதிகாரவல்லெழுத்துக் கெடுத்திக்கொள்க. இன்னுமிதனானே ருபிற் குச்சென் றசாரியை பொருட்கட்சென்றுழி யியைபுவல்லெழுத்துவீழ்க்க, பனையின் குறை - அனாயின்கோடு. ஆவிரையின் கோடு - விசையின் கோடு... ஞெடைமயின்கோடு- நமையின் கோடு - எனவம் து துணையின் காய்-உழையி ன் கோடு - வழையின் கோடு - எனவும் வரும் பனைத்தாள் - பனைந்திரன் - என் னுமுறழ்ச்சிமுடிபு தொகைமரபினுட்புறன டையா ற்கொள்க, அல்வழியுமா தலின்) அன்றியீண்டையவணென்றதனாற்கொள்வாருமுளர். (அயசு) - திங்களு நாளுமுந்துகிளந்தன்ன. இஃதியை வல்லெழுத்தினோடிக்குச்சாரியையும் வல்வெழுத்து விலக்கியான் சாரியையும்வகுத்தவினெய்தியதன் மேற்சிறப்புவிதியுமெய்திய துவிலக்கிப் பிறி துவிதியுங்கூறுகின்றது. திங்களுநாளும் - ஐகாரவீற்றுத்திங்களையுடை