பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளசய்அ ) தொல்காப்பியம், நின்றபெயருநாளையுணரநின் றபெயரும். முந்துகிளந்தன் - இகர வீற்று த்திங்களூநாளும்போல் இக்குமானும் பெற்று முடியும்.--- (எ-று) [உ-ம்) சித்திரைக்குக்கொண்டான் - கேட்டையாற்கொண்டான் - சென்றான் - தந் தான்-போயினான் - எனவரும் சித்திரை நாளாயின் ஆன் சாரியை கொடுக்க.வ ல்லெழுத்துக்கேடுமுன்னர்க்கடி நிலையின்றென்றதனாற் கொள்க. திங்கண்முற் கூறியமுறையன்றிக்கூற்றினால் உழைங்கோடு- அமைங்கோடு-உடைங்கோ (டு.--எனமெல்லெழுத்துக்கொடுத்துங் கலைங்கோடு. கலைக்கோடு- எனவுறழ்ச் சியெய்துவித்தும் கரியவற்றுக்கோடு - நெடியவற்றுக்கோடு-குறியவற்றுக் கோடு. எனவைகாரலீற்றுப்பண்புப்பெயர்க்குவற்றுக்கொடுத்து ஐகாரங் கெடுத்து வற்றுமிசையொற்றென்றொற்றுக்கெடுத்துச்செய்கை செய்தும் அவையத்துக்கொண்டான் - அவையிற்கொண்டான் - என.அத்துமின்னுங் கொடுத்தும் பனையின் மாண்பு - கேட்டையினாட்டினானெனவியல்புகணத் துக்கணின்சாரியை கொடுத்தும் பனையின் குறை - எனவின் கொடுத்துமுடி, க்க.ஐகாரவீ மின்சாரியை பெறுதெறொகைமரபினுட்கூறாமையினீண்டுக்கொ ண்டாம். (அயச) மழையென் கிளவிவளியியனிலையும் - இது வல்லெழுத்தினோடத்துவகுத்தலினெய்தியதன் மேற்சிறப்புவிதியு மி யைபவல்லெழுத் துவிலக்கியின் வகுத்தலி னெய்திய து விலக்கிப்பிறி துவிதியு ங்கூறுகின்றது. மழையென் கிளவி-மழையென்னுமைகாரவீற்றுச் சொல்வி வளியெனிலையும்- வளியென்னுஞ்சொல் அத்துமின்னும் பெற்று முடிந்த... யல்பின்கண்ணே நின்று முடியும்--(a:று) (உ.ம்) மழையத் துக்கொண்டா ன்-மழையிற்கொண்டான்-சென்றான் - தந்தான் - போயினான் - என வரும். ஈண்டின் பெற்றுழி வல்லெழுத்துக்கேடுகடி நிலையின்றென்றதனாற் கொள்க சாரியைப்பேறுவருமொழிவரையாது கூறின்மையினியல்புகணத்துள்ளுங் கொள்க. மழையத் துஞான்றான் - மழையின்ஞான்றான் - நிறுத்தினான்-மா ட்டினான் -வந்தான் - அடைந்தான் - எனவொட்டுக. - (அயடு) செய்யுண் மருங்கின் வேட்கையென்னு, மையெனிறுதியவா முன்வரினே மெய்பொடுங்கெடுதலென்மனார் புலவர்,டகாரணகாரமாதல்வேண்டும். * இது வேற்றுமைக்கட்செய்யுண்முடிபுகூறுகின்றது. செய்யுண்மருங்கின் வேட்கையென்னுமையெனிறுதி - செய்யுளிடத் துவேட்கையென்னுமைகா